பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை இளஞ்சேரன்

மலையெங்கே எதிர்த்திடினும்

மானமங்கே காப்பதற்குப் பாய்ந்தே தலையங்கே தடிந்தேனும்

தந்திடுவார் உயிரங்கே, மாய்ந்தே; அலையங்கே எழுந்ததென

அலைக்கழிந்த தமிழரீர்,தும் பொன்றாக் கலையெங்கே? மானமெங்கே?

கவினெங்கே? நாணமெங்கே? நன்றோ!

102 (நெடிலடி

ஆசிரிய விருத்தங்கள்)

68