பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

பண்புடையார்ப் பட்டுண்டாம் உலகம்’ என்றார்:

பண்பின்றேல் உலகம்மண் ஆகும் என்றார்! பண்பென்றால் பாடறிந்தே ஒழுகல்' என்றார்;

பண்பில்லார் அரம்எனினும் மரமே” என்றார்; பண்புடைமை பகை நட்பாக் கொள்ளும்" என்றார்;

பண்பின்றேல் அன்பில்லை, இல்லை" என்றார் பண்பொன்றே மக்கள் அடை யாளச் சின்னம்;

பண்பென்னும் உயிர்கொண்டு பணைத்து

வாழ்வோம். so . | 29 நிகழ்தமிழர் பண்பாட்டை நிலைநி றுத்த

நினைவெல்லாம் தமிழ்மரபில் நிறுத்த வேண்டும்; திகழ்தமிழில் ಹಣಖಕಿ೧Frbಹಣೆ திருத்தி வைத்துத்

தய்க்கின்ற கலப்படத்தைத் தீர்க்க வேண்டும். புகழ் தமிழ்நா டெனச்சொல்லப் புகட்டும் கல்விப் +

பயிற்றுமொழி ಫApಹಲ பதித்தல் வேண்டும் ; முகிழ்தமிழ்நூல் பகுத்தறிவின் முழுஒட் டத்தின்

முனைப்போடு மிகப்பலவாய் முடுகல் வேண்டும்,

| 30

(எண்சீர் -

ஆசிரிய விருத்தங்கள்}

80