பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

34. நெறிப் பத்து.

நெறியென்றால் ஒழுங்குவழி,

நூல்-நெல்-இன் வளர்ச்சிச்சொல்; நேர்மைப் பாதை, அறிவார்ந்த வழக்குநடை,

அறஞ்சார்ந்த முறையோடே அமைப்புச் சீர்மை, ೧Fart 5 நூற்பாதை,

செம்மைசால் ஒழுக்கம் இவை பொருளாய்க் கண்டேம் குறியில்லாக் கடைப்பிடியும்,

குணமில்லாக் கோட்பாடும் நெறியாய்க் காணேம்.

.." . . | 9 |

மொழிக்கும்தன் மரபிற்கும்

முன்னைத்தொல் காப்பியமும், முறையாய்ச் செல்லும் வழிக்கும் நல் வாழ்விற்கும்

வள்ளுவமும் நன்னெறியாய் வாய்ப்பக் ಹಣಕTಡಿ-ಹಿ; செழிக்கும்.முத் தமிழ்க்கலைக்குச்

சிலம்பஃதும், புதுமைக்குக் கவிதைப் பாங்கு கொழிக்கும்பா ரதியாரும்

பாரதிதா சனாரும்போல் சிறக்கக் ಹTಡೀTಯ. 192

| 12.