பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

36 குறைப் பத்து.

'கற்றதனால் ஆய பயன்

என்கொ'லெனுங் கருத்துடைய குறளைச் .

சொல்லிக்

• ற்றவரைச் சாடிடுவார்.

கடவுளருள் பெற்றவராய்க் கருதல் கண்டேம், 'கற்றதனால் ஆயபயன்’

கவின் அறிவின் தாள்.அளவுங் காணல் என்றே கற்றவரே அறிந்திடுவார்

கடவுள்எனும் போர்வைக்குள் கவிழ்வோர் காணார்

2| |

'ஒழுக்கமுளான், அறிவுடையான்,

இறையன்பைக் கொள்ளாமை இழுக்கம், என்றால்

'ஒழுக்கமதில் அறிவதனில்

இறையில்லை என்கின்ற இழுக்கம் கண்டேம்;

களுக்கென்றே நகுமுல்லை

கருநிறத்தில் பூக்கவில்லை; கமழா தென்றே சுளுக்கேறிக் கூறுவதில்

தடுண்டு, பொருளில்லை; சுவையுங் கானேம்.

- 2/2

f 22