பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை, இளஞ்சேரன்

உடையில் ஒழுங்கு

அழுக்கிலா ஆடை, அழுக்கா றிலாமை

இழுக்கிலா மாணவர்க் கின்பு.

264 பொத்தான் பொருத்திடாச் சட்டை அணிதலின் கத்தரித்து வீசல் கவின்.

265 நிமிர்ந்த நடை நிமிர்ந்த நடையும், நிகழ்கணிர்ச் சொல்லும் திமிர்ந்ததே மாணவத் தீர்வு.

- 266 நடையதில் ஏறாய் எழுக; நயமே அடைய மொழிதல் அழகு.

267 நேரந்தவறா நெறி நேரந் தவறா நெறிகொளும் மாணவன்

சீரொடு கொள்வன் சிறப்பு. .*

- - 268 பணிக்குமுன் நிற்றல், பழிக்குப்பின் நிற்றல், மணிக்குநேர் நிற்றல் மகிழ்!

. 269

| 46