பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

நங்கை:

ஊட்ட உணவைச் சொன்னாய்;

உண்டநான் ஊட்டங் கண்டேன்; நீட்டுவேன் ஒன்றை நானே, - கிளியே! நீதின்று நோட்டஞ் சொல்வாய்!

400

(கிளிக்கண்ணி) பச்சைச் சுவரிலே

வெள்ளை அடித்தாள்;

சுவரைச் சுருட்டினாள், பிளவை வைத்தாள்; முத்துத் திரிகையில் அறைத்தாள்:

குருதி கொப்பளித்தது; ஆம், மூன்றும் கலந்த தம்பலம்

குமரி இதழிலே குங்குமப் பூச்சாய்க்

குமரன் நெஞ்சைக் குத்திக் குடைந்தது. 40]

(புதுக்கவிதை! நங்கை:

அந்நாள் இளங்கோவடிகள்ார் தந்த சிலப்பதிகாரக் குன்றக் குரவையில், உரைநடை பாட்டில் மடுத்து

  • திம்ப்கிம் - #ç: எனப்படும் வெற்றிலை, பாக்கு. சுண்ணம்.

223