பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

, إليه

57. சாவில் உயிர்,

தூய தமிழ்த் துணை

வாயை நெகிழ்த்தனை, நாவை நெளித்தனை; தாயை நிகர்த்தனை; தூய தமிழ்த்துணையே!

வாயை அமிழ்தாக்கு வாய்.

439

சொல்லை விரித்தனை: சோர்வை இரித்தனை; எல்லை வகுத்தனை, நல்லை தமிழ்த்துணையே!

சொல்லைச் சுவையாக்கு வாய்,

440 வாழ்வை விளக்கினை; வாகை துலக்கினை; வீழ்வை விலக்கினை; வீரத் தமிழ்த்துணையே! வாழ்வை வளமாக்கி வாழ்.

44 |

[வெள்ளொத் தாழிசை)

239