பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

ஈ. நாடித் துடிப்பில் நாடித் துடிப்பில் நடக்கும் தலைவி அகம்புறமாய்க் கோடிச் சுவைகள் குவிக்கும் குமரீ குலவிடுசீர் நாடிப் புரந்தே நலந்தரும் அன்னாய்: தமிழமுதே'

பாடிக் களிக்கும் பரிவினன் பணிந்து மகிழ்ந்தனனே!

444

(கட்டளைக் கலித்துறை) உ. சாவு ஏந்தும் போதும், - . பாவேந்தர் நாவில் குடியிருந்தாய்; எங்கள் நாவேந்தர் அண்ணாவால் நடையின்றாய்; என்னைச் சாவேந்தும் போதும் பாவேந்த மறவேன்;. நீயேந்தின் றென்னை, நிறைதமிழே வாழ்க!

445

ஊ. சாவில் உயிர் நாவிற் சுனைநீ நயக்கும் நெஞ்சக் காவில் மயில் நீ! கன்னற் சொற்சேர் பாவில் குயில் நீ! பைந்தமிழ் அன்னாய்! சாவில் உயிர்நீ! சான்றில் நான் நீ! 44%

|கலி விருத்தங்கள்]

24!