பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

கைப்பிடியாய்க் கொண்டுவந்து கடிமணம் புணர்ப்பதில் தப்பிலை; தமிழ்ப்போக்குத் தான்."

457 (வெண்டுறை)

ஒட்டுங்கள் அப்பா ஒளிர்சினம் எனச்சொல்லி

அன்னோன் கூட்டியே சென்ற குமரன் எவன் என்றான்; தந்தை:

"கூட்டியே சென்ற குமரன் எவன்என்று கேட்டியேல் மறுப்பாய், கீழ்விட்டுக் குமரன் Tipಣ

- 8 (ஆசிரியத் துறை) 'குமரன்.அவனா? குறும்பன்,அவனே! .

கமழும்எனது கருத்தெதிர்ப்பவன்: 'சமநிலையதே சமுகம்'என்பவன்;

உமிழ்வதன்றியான் உதவஒண்னுமோ?

(வஞ்சித்துறை! 459

என்றுமேலுமே இன்றிரவிலே பொழுதுபோக்கிடும் மன்றயொன்றிலே கருத்துமாறுளோர் மதித்துவாழ்தல்என் றொன்றுபற்றிய சொற்பொழிவதற் கொப்பிவந்தனன்: சென்றுவருவனான் என்றுபோயினன்; சிறியதம்பியோ,

251