பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/303

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
கவிதைகள்


ஆடுகின்றார்; கன்னியர்கள்
ஆங்குவரின் சொல்லாடல்(25)
நாடுகின்றார்; 'குட்டி'என்றும்
'தொட்டி'டென்றும் - 'கூ'டென்றும்

வாயூறித் தாந்திரியும்
வக்கற்ற ஆண்களிடை
நீஉலவ வேண்டா
நிறுத்தென்றான் - போய்விட்டாள்.

மங்கையவள் செய்தியினை
மாற்றிவைத்து, வேற்கண்ணான்
துங்கஒளித் தன்கவிதை
துய்க்கலுற்றான்; அங்கவனோ (30)

துய்க்கின்ற சொல்லெல்லாம்
'தொட்டி'டென்றுஞ் 'சொக்கி'டென்றும் தைக்கின்ற முள்ளதுவாய்,
தாக்குகின்ற - கைக்குத்தாய்ப்

261