பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

೧uಆಹGಹT®ಹಿ அன்புடையார்; ஆனால்

பிறக்காடும் புன்பழைமை கொள்வார்; தருக்காடும் வேங்கைக்கும் அஞ்சார்;

குறுக்கோடும் பூனைக்கோ சோர்வார்; திருக்காடும் பகைக்கும்பின் வாங்கார்;

தெருக்கோடி மொட்டைவரின் தாங்கார்; உருக்காடும் தமிழ்மரபில் வந்தார்;

உறும்வாழ்வில் பிறமரபே கொண்டார். 474

மாலையிட்டு மணந்தக்கால் வாழ்வை

மலர்விரித்து மணந்தந்தாள் என்றும் பாவையிட்ட பனிமொழியாள் என்றும்

பண்'என்றும், கண்,பொன்னே என்றும் சோலைவிட்ட தென்றல்'என்றும் இன்பாய்க்

சொல்லடுக்கிக் குலவிடுவார் : இங்கே ஆலைவிட்ட புகைக்கூடாய் ஆனார்;

ஆரணங்கோ பேய்,நாயாய்ப் போனார். 475

264