பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

பல்வகையாய் மரமெல்லாம் இனிமைப்

பயன்தந்து ಅಹTಖ, ஒளிகொள் பல்லுக்கே Bము,శిఖ இரண்டும்

பயன்,உறுதி என்பதற்கென் பொருளோ? வெல்லுவதே தன்மையெனப் பெரிதாய்

வெறிவாழ்வு கண்டாலும், இனிதாம் சொல்லுக்குள் உண்மையினை நிறைவாய்ச்

சொரிந்துநிற்க வேண்டுவதன் குறியாம்!

  1. 80

ஒப்பில்லா இறையொன்றே அறிவாய்

ஒண்பொலிவில் நின்றிலங்கும் என்பார், குப்பைபோல் பலகடவுள் உருவாய்க்

குவலயத்தோர் கொள்வதெதன் குறியோ? துப்பொன்றாம் மெய்விட்டுக் கொடுமைத் தீதாம்பல் பொய்கொண்டு சிறுமைத் தப்பான வழிநடந்து மருளாம்

தற்குறியாய்த் தீர்வததன் பொருளாம்!

48 |

270