பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

உருவம் குறளாம். உரயம் நாலடி, பருவம் என்றும் எவர்க்கும் அண்ணன்;

கவரும் இவற்றால் கவர்ச்சி இலக்கியம். (50) எவரும் விரும்பும் இயல்பில் நிறைந்த அறிஞர் பெருந்தகை ೨/TTIT தம்மைப் பரிவுடை இலக்கியப் படிவமாய்ப் -

பதித்துப் படித்துப் பயன்கொள் வோமே. (54)

6/5 (தேரிசை

ஆசிரியப்பா)

78. முடியாத பாட்டு.

வள்ளுவர் ஈராயி ரந்தை இருபதில் கள்ள முழுநிலா ஞாயிறு - நள்ளிரவில் பேரறிஞர் அண்ணா புகழுடம்பில் ஒன்றினரே,

யாரறிவார் ஆற்றும் அடைவு!

- 6|| 6 (நேரிசை வெண்பா

330