பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

வடமொழிக் கோட்டான் வண்டமிழ்த் தாயை.

முடவழி யாக்க முக்கிக் குழறியது. (15)

இந்திக் குரங்கு இன்றமிழ் மாலையைக் கொந்திக் குதறக் குந்திப் பார்த்தது.

புலமைக் குண்டுச் சட்டியில் புலவர்

தலையிலாக் குதிரையைத் தட்டி ஒட்டினர்.

தமிழ்ப்பால் குடித்த தமிழ்ப்பகைக் கூலிகள் (20) உமிழ்நஞ் சதனால் உலைந்தது மரபே.

விட்டின் ஒருமகன், பாட்டுத் தமிழ்மகன் ஏறிட்டுப் பார்த்தனன் சிறிற்று நெஞ்சம். நெறித்தன புருவம்; வெறித்தன கண்கள்; துடித்தன மீசை, கடித்தன பற்கள்: *另岛可ö சுப்பு' ரத்தினப் பெயரேன்;

பாரதி தாசனேன்; பார் இதோ எழுந்தேன்;

(25)

உருட்டும் புரட்டும் திருட்டும் சுருட்டும் மருட்டும் குருட்டின் . இருட்டு வாழ்வை

346