பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

உயர்நிலையில் தமிழர் வாழ்க!

உளமெல்லாம் தமிழாய் வாழ்க! உயிர்நிலையில் பண்பு வாழ்க!

உயர்ந்தவர்கள் உதவி வாழ்க பயிர்நிலையில் பயில்வோர் வாழ்க!

பகுத்தறிவில் படிப்பு வாழ்க ! துயர்போக்கும் அமைதி வாழ்க!

தூய்மையிலே உலகம் வாழ்க!

636

தசையளக்கும் தகுதி வாழ்க!

தகுதியுள தலைவர் வாழ்க! அமைபணியின் திறலோர் வாழ்க!

அறிவியல்தேர்ந் தாய்வோர் வாழ்க!

இமைநொடியுந் தளரார் வாழ்க!

இயல்தொண்டில் இசைவோர் வாழ்க!

தமை நாட்டில் வைத்தோர் வாழ்க!

தருக்கற்ற செல்வர் வாழ்க!

637