பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை, இளஞ்சேரன்

பாடல் 102; மு. ரா. கந்தசாமிக்கவிராயர் தொகுப்பு1908 . 13. நாலடியார்: 316 14, 15. திருக்குறள்: 469; 996. 16. கலித்தொகை 133: 8.

17,18,19. திருக்குறள் 997; 874; 45. 20. இதழில் முதன்முதலில் வெளிவந்தது. சனசக்தி

1946, 'கோவை. இளஞ்சேரன் புனைபெயர் முதல் அறி

முகம். . - - 21. இந்திய விடுதலை நாளை அறிஞர் பெருந்தகை அண்ணா ஏற்று அறிவித்தபோது எழுந்தது. 'திரா விட நாடு 21-9-1942, - 22. சீனப் படையெடுப்பு இந்திய வெற்றியில் எழுந்தது, . செந்தமிழ்ச் செல்வி'-டோர் வெற்றி முரசு மலர். 23. வாழ்வில் ஒரு மணி என்னும் மணிவிழா மலர்ப்

பதிவு-1983. 24. முருகனுக்கு சு-நல்ல, பிரமணியன்-பிராமணன்

என வடமொழிப் பெயர் சூட்டினர்.

25. திருக்குறள் 618. 26, 27. ஆசாரக்கோவை: 19. 28. திருக்குறள்: 1110

29. $ 9. : 140

30. 潭器 : 245 31. பெரிய புராணம்: பாயிரம் 9: 3 32. நெடுநல்வாடை: 2

33. தமிழில் செய்யுள் இலக்கணத் தோற்றம், வளர்ச்சி

யின் வரலாற்றுப் பதிவு. காதல் வாழ்வுப் பாங்கில் அமைப்பு. ஒசை, பெயர்க்கரணியம் முதலிய அடித்தள்

358