பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

34.

み5.

36.

37.

38.

39.

40.

41.

விளக்கங்களுடன் மரபுக் கவிதைப் பாதையும் புதுக்கவிதையின் தோற்றம், தகுதி, வேண்டற் பாடும் அறிமுகம். மரபுக் கவிதை ஊட்ட உணவு, சுவையான புதுக்கவிதை வெற்றிலை, பாக்கு, சுண்ணம் தரிக்கும் தம்பலம். இஃதே உண்பதற்குச் சோறு தின்பதற்குத் தம்பலம். .. மயிலின் குரலோசை அகவல். அவ்வோசையதால் அகவற் பெயர்: ஆசு இரிக்கப்படுவதால் ஆசிரியப்பா; முதல் தோற்றப் பா. -

அறிவுரை செப்புவது செப்பல்; அவ்வோசை யுடையது வெண்பா. தூய கட்டுப்பாடான இலக் கணம் கொண்டதால் வெண்மைப் பா வெண்பா. துள்ளும் ஒசையில் கலிப்பது - தழைப்பது கலிப்பா, காதலுக்கினியது. - . தூங்கல்-அசைதல்; வஞ்சிக்கொடியின் அசைவு எனும்படி தாங்கல் ஓசை கொண்டது வஞ்சிப்பா. இஃது இக்'கவிஞர்கோவின் புதுக்கருத்து. அகவல் ஒசையும் செப்பல் ஒசையும் பயின்று, மருளும் ஒசை கொண்டது மருட்பா. சூல்கொண்ட பெண்ணின் மசக்கை போல. பெண் குரல் தாழ்வாக இசைப்பது. அதுபோன்று தாழ் - இசை = தாழிசை. . - ஆண் பல துறை இயக்கத்தவன். அதுபோன்று பல இறங்கு வழிகள் கொண்ட நீர்த்துறை - துறை. தாழிசை, துறை, விருத்தம் எனப் பாவினம் மூன்றாகப் பெயர்பெற்றது, முன்னிரண்டும் தமிழ்ச்சொல்லாக அமைய மூன்றாவது மட்டும் விருத்தம்' என்னும் வட சொல்லாக எவ்வாறமையும்? நெடிலடி முதல் பல சீர்களில் விரியும் இனமாதலால் விரித்தம்' என்று

359