பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/409

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

1937-43 அச்சுத் தொழிலாளி (மன்னை, பாரதி அச்சகம்) 1947 -56 தலைமைத் தமிழாசிரியன்-சி. எசு. எம். உயர்

நிலைப் பள்ளி, புதுக்கோட்டை 4-1-1963 கலைக்குடில் வெளியீட்டகம்' தோற்றம் 1956-81 தலைமைத் தமிழாசிரியன் - தென்னிந்தியத் திருச்சபை உயர்-மேனிலைப்பள்ளி, நாகப்பட்டினம். 6-6 1981 பள்ளிப் பணி ஓய்வு 4-1-1983 சேரனார் அச்சகம் தோற்றம் (மணிவிழா

நிறுவனம்) 27-7-1983 கண்காணிப்பாளர், பதிப்புத் துறை, தமிழ்ப்

பல்கலைக் கழகம், தஞ்சாவூர். 27-7-1984 துணை இயக்குநர், பதிப்புத் துறை தமிழ்ப்

பல்கலைக்கழகம, தஞ்சாவூர்.

- பணி 1941-42 துணைச் செயலாளர், பாரதியார் வாசக

சாலை, மன்னார்குடி. 1946 துணைத்தலைவர், புத்துலகச் சிற்பகம், திருவையாறு. 1949 முதல் திருமணத் தலைமை, புதுக்கோட்டை. 1957 நாகைப் பள்ளியில் தமிழ்ப் பேரவை நிறுவல் -

அதன் இயக்குநர் 1958 நாகைத் தமிழ்ச் சங்கம் நிறுவல் - அதன் அமைச்சர் 1967 நாகை - இந்திப் போராட்டத்தில் வீணாக நேர்ந்த வேண்டாத கலவரத்தை அமைதிப்படுத்திய அருஞ் செயல். 3. 1958-70 நாகைத் தமிழ்ச் சங்கத்தில் திருக்குறள் வகுப்பு, காரிகை வகுப்பு, சிலப்பதிகார வகுப்பு, மேடைத் தமிழ் வகுப்பு, புலவர் வகுப்பு. 1957-60 இல்லத்தில் ஆதி திராவிட மாணவர்க்குத்

தங்க இடம்; ஒரு வேளை உணவு. -

368