பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/416

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்,

இணைப்பு 4 சுவைத் தொடர்கள்.

உவமை, உருவகங்கள் Luğ535üp LifrL5ü

1. பெண்மையிலே சித்திரையின் நிலவு 3, 2 2. முத்திரையாய் உலவுவிட்ட உயிர் 4 3 3. ஆவின் பால் ஆடைமேல் நீல -

அழகுவேர் இழை 4 4 4. பூவின்தேன், கருநாவற் கனியில்

பூசிவிட்ட கவர்ச்சிக்கல் 4 4 5. கேண்மையிலே சுட்டாலும் சங்கு -

கேள்எனக்கோ முற்றாத நுங்கு 6 8 6. வெயிற்சூட்டில் வார்த்த வார்ப்படம் 7 9 7. நறுக்கிவிட்ட மீசை என்றன் புருவம் § 1 I 8. குவளைமலர் வாள்வீச்சாய்க்

குவித்துவரும் இமைப்பு ஒன்று 11 I 9. பளிக்கறையாம் வாயமைப்பு 11 16

10. கிளிக்கழுத்தின் மென்மைமிகு முகவாய் 14 19 11. கன்னம், கொண்டலிட்ட பனிக்கல்லோ?

தோலெடுத்துக் கொடுக்கின்ற

இளதுங்கோ? 16 22 12. கருநாவற்கனி கண்ணின் மணி 17, 24. 13. பனம்பழம் உன் கூந்தற்கட்டு 17 24

14. மரங்களுக்கு வேர்போலும் தொழிலாளர் 22, 31 15. ஊசிபட்ட புழுப்போலக் -

குழவிபெறத் துடித்தாள் 29 44 16. அத்தானின் பேரன்பெல்லாம்

நத்தையோ டாகியதே 30 45 17. சுவைகுவிக்கும் பழக்கடையில் - -

சுளையாய் நின்றேன் - - 31 48

375.