பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

கணுக்களெலாம் காதல்ஏ ற்றுங்

கருவிழியில் என்றன் மேனி

காட்சிதரல் உன்னுளத்தின்

படப்பிடிப்போ என்று கேட்டேன்;

"நுணுக்கமறி யானைக்கண்

நுமக்குளதோ எனப்பு கன்றாள்; நின்கரும்புச் சொற்களுக்கு நான்யானை' என ந வின்றேன்;

துணுக்கென்றே பெயரெனக்கு

வேம்பன்றோ என்று ரைத்தாள்; ‘துவைத்துண்ண ஒட்டகமாய்த் -

தோன்றுவனென் றெடுத்து ரைத்தேன்;

அணுக்களையு ந் தூளாக்கும் х

அம்பொன்றை அனுப்பி விட்டாள். அவ்வம்புங் கண்அன்று - காதலுக்கோர் காந்தக் கல்லாம்!

18

13.