பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

எழுந்தஅந்த வளையினொலி யாழிசையின்

எதிரொலியாம்; அவன்செவிக்கோ தேனிசையாம்; விழுந்தவுடன் திரும்பிவிட்டான்; அந்நொடிக்குள்

அத்தானென் றோரொலியைச் சொரிந்திட்டாள்; “கழுத்தென்ன அழுதவூற்றோ, அன்றன்று

கற்கண்டோ; எவைகூட்டிக் கலந்திட்ட பழுத்தஅன்பின் ஒலியென்றான் போங்களத்தான்

எனக்குனிந்தாள்; எங்குயோவான்? சொக்கி(ப்)

போனான்.

5|

(காய்ச்சீரான் அமைந்த

அறுசீர் ஆசிரிய விருத்தங்கள்.)

33