பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

தண்டை இசையெனத்' .

"தண்ணுமை கிண்கிணி காட்டிவர, பண்டி சரிந்தரை

நாண்மணி யாழிசை கூட்டிவர, கொண்டைத் தலையதைக்

கோல மயிலென ஆட்டிவரத் தொண்டையின் வாயினர்

தூய்து'யெனப் பன்னீர் தூற்றிடுமே!

59

உச்சியை மோந்திடின்

உள்ளம் கிளர்ந்தெழும்; ஒண்ணுதலை நச்சித் தடவிட

நன்னரம் பின்புறும்; கன்னமதில்

'இச்சிச் செனுமுத்தம் * ヘ

என்பைக் குழைத்திடும்; வாயிதழின் எச்சித் ಶವ್ಗಿ-ಛರ್ತ

என்ன நிலையெனச் சொல்லுமுண்டே ?

60

SAMMMMMM SMSMSMSSAAAAAASLLLAAAAS