பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

கிழவன்:

குறும்புத் தோழியே குட்டிநின்றாய்- குட்டக் குனிந்தால் தொந்தியில் முட்டுகின்றாய்; துரும்போ வயிற்றைத் துணிப்பதற்கே-விணே

துள்ளாதே என்காதல் கணிப்பதற்கே; விரும்பி நேவினால் விட்டுவதோ?-விணே

வெட்டிச் செயற்கென்னைப் பூட்டுவதோ?

தோழி:

திரும்பிச் சென்றிந்த நல்லழகைச்-செல்லி தித்திப்பாய் கண்டிடச் செல்எழுவாய்!

8|

பொக்கைவாய் அழகின் பொலிவெனவே-இமைகள்

போயினும் காதல் மலிவெனவே, தக்கையாய்ப் போயினும் தன்மனையே-கொள்ளும்

தகுதி கொண்டதை உன்மனையில் இக்கணம் காணுதற் கோடிடுவாய்! - அந்த

இனிமைச் சுனையிற் கூடிடுவாய்! அக்கையில் லையிவள் அன்னவட்கே-நல்ல

அறிக்கை இதனால் சொதலிவைத்தேன்:

82

54