பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 14 தத்தையின் விருப்பைத் தட்டா துடனே வந்து நீவிர் வழங்குக வாழ்வென 15 வேண்டிட, புத்தர் விரும்பி வருவதாய் ஆண்டு நீ சென்று அறிவித் திடலாம்: 16 ஏழாம் நாளில் இனிய நகரைத் தாழா தடைவேன்; தடையிலை; செல்கென, 17 எதாயினும் முயன்றே இயற்றி முடிக்கும் உதாயி நனமிக உவந்துசென் றனனே. 18 அடுத்து முயலின் ஆகும் நாளில் எடுத்த நற்செயல் இயல்வது மெய்யே.


**

16 தாழாது - காலம் தாழ்க்காமல். 17 எதாயினுழ் எந்தக் காரியமாய் இருப்பினும், 18 இயத் 18 ஆம்பாடவில், வேற்றுப் பொருன் அமைந்துள்ளது. - எதுவாய் வது - கைகூடுவன். வைப்பு’ என்னும் அணி 207 (வேறு) புத்தர் வருகை 19 தந்தை சுத்தோ தனன்விடுத்த தனிய ழைப்பைத் தனியன்போ டேற்றிட்ட தகைசால் புத்தர் மைந்தரெனும் உறவுமுறை மனத்தில் இன்றி மாநகராம் கபிலையினை மன்ன லுற்ருர் . 20 புத்தரது வர வுணர்ந்து பூசிப் புந்தப் பொன்னகரை மக்களெலாம் புனைந்த தோடு தத்த மதில் லங்களையும் தரமாய்ப் பேணித் தனிப்பொலிவு மகிழ்ந்திடவே தங்கச் செய்தார் 21 வாயிலிலே தோரணங்கள் வயங்கக் கட்டி வரவேற்பு வளையங்கள் வாய்ப்பாய் வைத்தார் - er, - - s கோயிலிலே பூசனையும் குளிரச் செய்து கொண்டாடிக் கலைநிகழ்சி குலாவ வைத்தார். 22 அரசிலுள அலுவலர்கள் ஆவல் பொங்க அரியபுத்தர் வரவையெதிர் பார்த்து நின்ருர். முரசினொலி வருவோர்க்கு முகமன் கூற, முன் கொடிகள் கையசைத்து வரவை ஏற்ற. 23 நியக்குரோத வன மென்னும் நெடும்பேர் பெற்ற நீளால மரம் நிறைந்த நெடிய தோப்பில் மயக்கமறு புத்தர்தாம் மகிழ்ந்து தங்க மாபெருஞ்சீர் மண்டபமும் மண்ணச் செய்தார். •. 20 பூரிப்பு உந்த - மகிழ்ச்சி செலுத்த, 22 அரசிலு: ; அலுவலர்கள் - <зfrт з тѣ, въ ஊழியர்கள். . முகத் இ:இதி: முன் - முன்னுல் உள்ள ; வரலுை:த் ஆகுகையை ஏற்ற - வரவேற்பு செய்தன. ஏற்ற இ. ಶ್ಲೆ துனியாகிய க்ை யை அசைத்து வரrேத் ഋ,ു. - ஆலமரம் : மண்ணுதல் భ్రష్తో