பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 19 ஒர் | تغيرة 218 குழந்தைக்குச் சிரிப்பு காட்டு. நிலா நிலா ஒடிவா - நில்லாமல் ஒடிவா. எங்கள் தம்பி அழைக்கிருன் இறங்கி நீயும் ஒடிவா. குழந்தை சாய்ந்தாடல் சாய்ந்தா டம்மா சாய்ந்தாடு சா யுங் காலத்திலே சாய்ந்தாடு, சாய்ந்தா டம்மா சாய்ந்தாடு சாலைக் கிளியே சாய்ந்தாடு. குத்து விளக்கே சாய்ந்தாடு கோயில் புறாவே. சாய்ந்தாடு. மாடப் புருவே சாய்ந்தாடு மணி விளக்கே சாய்ந்தாடு, சாய்ந்தா டம்மா சாய்ந்தாடு. குழந்தை கைவிசல் கை வீசம்மா - கை வீசு - கடகமணிக் கையால் கை வீக கடைக்குப் போகலாம் கைவிசு கனிகள் வாங்கலாம் கைவிசு இனிப்பு

  • _。 *,● • 参 இன்பமாய்த் தின்ன லாம் கை வீசு,

வாங்கலாம் கைவிiசு மிட்டா ப் வாங்கலாம் கைவீசு மெதுவாய்த் தின்னலாம் கைவிசு. கைவிiசம்மா கைவிசு - கைவி சம்மா கை வீசு. 18 இப்பாட்டு செங்கீரைப் பருவம். அரிைகலன். 19 கடகம்’ 22 முத்தம் கொடம்மா 2 9 கை கொட்டல் 20 கை கொட்டம்மா கை கொட்டு கையிரண்டும் சேர்த்துக் கொட்டு. தட்டாங்கி தட்டாங்கி தட்டாங்கி கொட்டம்மா தட்டாங்கி. தட்டாங்கி கொட்டுமாம் கண்னு, தயிரும் பழையதும் தின்னுமாம் கண்ணு. ஆப்பம் கண்டால் அமுக்குமாம் கண்ணு அழாதே என்றால் அழாதாம் கண்ணு கை கொட்டம்மா கை கொட்டு. நின்று நடத்தல் 21 நிற்கிறான் தம்பி --- நிற்கிறான் தம்பி நிலையாய்க் கால் மேல் நிற்கிருன் தம்பி. நடக்கிருன் தம்பி நடக்கிருன் தம்பி நன்றாய்க் காலெடுத்து நடக்கிருன் தம்பி. முத்தம் கொடுத்தல் முத்தம் கொடு முகத்தில் முந்நூறு முத்தம் கொடு, ஒழுகிச் சொல்லு சிந்து கின்ற உதட்டால் ஒராயிரம் முத்தம் கொடு, ஆசை ரே முத்தம் கொடு, ஆயிரம் ஆயிரம் முத்தம் கொடு, கன்னம் சிவந்திட முத்தம் கொடு, கனக் கில் லாமே முத்தம் கொடு, முத்தம் கொ டம்மா - முத்தம் கொடு. 20 தட்டாங்கி - கைகளைத் தட்டிக் கொட்டி ஒலி எழுப்பல் (தென்னுர்க் காடு வழக்கு); இப்பாடல் சப் அாணிப் பருவம். 21 இதையும் வருகைப் பருவம் என்ன ஐாம். 22 சொல்லு ஒழுகிச் சிந்துதல் - வாய்ச் சொல் இலாடு வாய் எச்சில் நீரும் சேர்ந்து வெளிப்படுதல்: இந்தப் பாடல் முத்தப் ப்ருவம்