பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 6 10 220 காதணி விழாப் பாடல் கண்ணு ைகண்ணுக்குக் காது குத்தப் போறோம் என்று முந்நூறு சேர் திறந்து முடியளந்து நெல்லு குத்தி, ஐந்நூறு தென்னை மரம் ஆளே விட்டுக் காய் பறித்து, எள்ளைப் பொரித்துக் கொட்டி, இளந் தேங்காய் விேக் கொட்டி, பச்சைப் பயறதனைப் -. பாங்காய் வறுத்துப் போட்டு, பாகைப் பதமாக்கிப் பக்குவமாய் அரிசி கிண்டி, அள்ளி வழங்குங்கள் - அருமைப் பிள்ளை காப்பரிசி கொட்டி வழங்குங்கள் - எல்லாம் நன்ரு யிருக்க இன்பமாய்ச் செய்து வைத்து கண்ணன கண்ணுக்குக் காது குத் திடுவோம். 23 – 2 Garri – தானியம் கொட்டி வைக்கும் குதிர். தொம்பை, முடியளித்தல் - அளக்கும் படியின் தலையளவு நிறையக்கட்டி அளத்த்ல். 23-6 பாகு - வெல்லம் காய்ச்சி வந்த பாகு. 23-7; காப்பரிசி - குழந்தையைத் தெய்வம் காக்கவேண்டி வழங்கும் அரிசி. 22} (வேறு) 24 என்றெல்லாம் பாட்டி சைத்தே இனிய மகன் இன் புறவே ஏற்ற நலம் எல்லாமும் இயன்றவரை இயற்றி வைத்து நன்றேநான் வளர்த்துவந்தேன்.நான்சிறிதும் அறி யாமல் நமன் கொடியன் உயிர்கவர்ந்த நடப்புதனை நவின் நறிடுவேன்; (வேறு) 25 சிறுவருடன் தோட்டத்தில் செல்வன் சென்று சிரித்துவிளை யாட்டிலுளம் செலுத்தி நிற்க, அரவமொன்று வந்துகையில் அணிபோல் சுற்றி ஐந்துதலை விரித்துநனி ஆடக் கண்டான். 26 அறியாத சிறுவனவன் ஆத லாலே ஐந்துதலைப் பொம்மையென அதனை எண் ணித் தெரியாமல் அதன் தலையைத் திருகிப் பற்ற, தீண்டிவிட்ட தவ ன உயிர் திரும்பா வண்ணம். 27 என்னென்ன மருத்துவமோ ஏற்பச் செய்தும் இறைமொழிகள் பல ஒலித்தும் ஏதும் நன்மை மன்னவில்லை ஆதலாலே மனமும் சோர்ந்து மருத்துவரும் இனி உதவ மறுத்து விட்டார். 24 நமன்-எமன் 24 நடப்பு நடந்த வரலாறு. 25 அரவம் பாம்பு; அணி ஆபரணம். 26 தீண்டி விட்டது - (பாம்பு) கடித்து விட்டது. 27 இறை மொழிகள் - கடவுள் தொடர்பான மந்திரங்கள்.