பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 28 பக்கத்தில் இருந்தவர்கள் பரிவு கொண்டு. பார்புரக்கத் துறவு கொண்ட பண்பு மிக்கோர் பக்கத்தில் அதோ உள்ளார், பார்த்துச் சொன்னால், பறந்த உயிர் மீட்பரெனப் பகர்ந்தார் ஐயா. 29 இந்த ஒரு மகனன்றி எந்தச் சார்பும் இல்லாதேன் வாழ இனி என்ன செய்வேன்? மைந்தனுயிர் மீள்விக்கு மாறு செய்ய மானாமல் இன்னும் யான் மண்மேல் உள்ளேன். 30 இடுப்பினிலே அம்மாவே ஏந்து கென்பான்; இனித்திடும்ஒர் பாட்டிசைப்பாய் என்று - கேட்பான்; துடிப்புதரும் கதையொன்று சொல்லு கென்று துளைத்திடுவான் கதைகேட்டுத் துாக்கம் கொள்: வான். 31 தலைவாரிப் பூச்சூட்டித் தக்க ஆடை "தகதகக்க” உடுத்திடுவாய் தாயே என்பான்; கலையாரும் கவின் பொம்மை களித்து வாங்கக் கா.சுதரு வாயென்று கனிந்து கேட்பான். 32 விளையாடச் செல்கின்ற வேளை யெல்லாம்

விடையென்பால் பெற்றிட்டே வெளியே . . . . செல்வான்' விளையாட்டில் அவன் பிறரை வெற்றி கொள்வான்:

வென்றிட்டேன் என்று வந்து வியந்து சொல்வான் 29 சார்பு துன் பற்றுக்கோடு, 30 துளைத்தி வான் - தொந்தரவு செய்வான். 31 தகதகக்க -இ பளக்க; கலை.ஆரும் - கலைத்திறமை பொருந்திய, கவின் அழகு. 32 விடை - உத்தரவு. به سهي .223 33 குழலினிதாம் யாழினிதாம் என்று கூறிக் குளறுவோர்,தம் கருத்தின, என் குளிர்ந்த மைந்தன் மழலைமொழி தம்செவியில் மடுத்துக் கேட்கின் மாற்றிக்கொள் வாரிதிலே மாற்றம் இல்லை. 34 என்னுறுமைந் தன்கையால் எடுத்த ளாவி இட்டிடுங்கூ ழாயிடினும, இனிய தேவர் உண்ணுறுநல் அமிழ்ததனின் உயர்வா காதே ஒருவருமே இதை மறுக்க ஒண்ணு துண்மை. 35 பழகியநல் பசுங்கிளிக்குப் பழமும் பாலும் பசியாறப் படைப்பவர் யார் பரிவு கொண்டே? அழகியநல் மயில்வந்தே அவனைத் தேடின் - அவனிருக்கும் இடம் ஏதென் றறைவன் யானே! 36 விளையாட்டுப் பொருளெல்லாம் விளக்கம் இன்றி வேலையில்லார் தவர் போல வீணாய் மக்கும். விளையாட்டுப் பொருளையெல்லாம் வெறித்துப் பார்த்து வேதனையால் வெம்புவதே என க்கு வேலை. (வேறு) சிர் பெற மைந்தன் சிரிக்கின்ற ன - அவன் செத்திட வில்லை; துயில்கின்றான்; ஏர்பெற என்கை இருக்கின்றான் அவன் என்னேவிட் டே-தனி ஏகுவனோ? 3 7 33 மாற்றம் - வேறு மறுப்பு. 34 எடுத்து அளாவி - எடுத்துக் குழப்பிப் பிசைந்து, அமிழ்து அதனின் - (தேவர் உண்ணும்) அவிழ்தம், என் மைந்தன் பிசைந்த கூழாகிய அதனேக் காட்டிலும், 3334ஆம் பாடல்களின் கருத்துகள், ుణ్ణణ: (65), ‘அமிழ்தினும் (64) என்னும் குறன் களின் கருத்துகளாகும். 35 பசுங்கிளி - பச்சைக்கிளி; பரிவு-அன்பு, இரக்கம்; அறைவன் - சொல்வேன். 37 சர் பற அழகுற . . =