பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 கூவியே கேட்டுப் பெற்றுக் கொணர்ந்திடின், இறந்த மைத்தன் ஆவியைப் பிழைக்கச் செய்தே அளித்திடு வேன் நான் என்ருர் . 47 கண்மணி இழந்தோர் மீண்டும் கண்ஒளி பெற்ருற் போலப் பெண்மணி மகனை மீண்டும் பெற்றதாய் ஊக்கம் உற்றே அண்மிஒர் மறுகை ஆவி அளித்திடும் கடுகு வாங்க ஒண் மகன் உடலேத் தாங்கி ஒவ்வொரு வீடாய்ச் சென்றாள். (ஆசிரியப்பா) கடுகு வேண்டல் 48 அகன்றதோர் இல்லம் அடைந்து நின்று புகன்றுதன் கதையைப் புலம்பிய படியே 49 நாவுரிக் கடுகு நல்கின் என் மகன் ஆவி பெறுவான் ; அகமகிழ்ந் துய்வேன் 47. கண்மணி இழந்தோர் --- கண்ணுக்குள் ; . . - பெற்றதாகவே: அண்மி - அணுகி - அடைந்து: மகன் - விளக்கத்திற்கு உரிய (நல்ல) மகன். 227 என்று கெஞ்ச, இல்லத் தரசி குன்றி உள்ளம் குழைய, முன்னுள் S () 51 இறந்ததன் மகன ய் இவனை நினைத்து, உயிர் துறந்த உடலைத் துரக்கிக் கையால் 5 2 ஆவல் திர அனைத்துத் தந்த பின், நாவுரிக் குமேல் தால் நாழிக் கடுகு கொண்டு வந்து கொடுக்க முயல, கண் டிவள் சொல் வாள் கண்டிப் டாக : 5 3 சாவே இதுவரை சாரா விட்டார் தாவுரிக் கடுகு நல்க வேண்டும் : 5 4 அன்னையே இந்த அகன்ற இல்வில் முன்னர் யாரும் முடிந்த துண்டோ ? 5 5 جاع - حسب تست. تماس ح----عمنیت- تم-حم****** 50 முன்குள் முன்னெருநாள் 51 இவனே - இறந்த இக்கு முந்இதன்ப. 52 கால் நி - நான்குபடி 55 முடிந் திே - செத்தது.