பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 265 275 280 260 பகவர் - புத்தர். 263 செம்மல் _ மேலான : புத்தர். 271 ஒம்புவேர்ர் - பாது காப்பவர். 272 - நாம்பி; 275 பிணியர் - பிணியாளர். 276 ஐய உணவு ன்னல் - துன்பம். 280 குறியாய், . நல்லன- நல்ல.குறிக்கோள்களை 281 கசடு அற குற்றம், 'நீங்க..287 மறைம்ொழி நீர் - மெய்நூல் உரையாகிய நீர் மெலிந்து. - பிச்சை உணவு. 278 252 பகவரின் அன்பர் பல்லா யிரவர் மிகவும் கேட்டு மேன்மை யுற்றனர். தம்முடைக் கொள்கைகள் தரை யெலாம் பரவச் செம்மல் ப்லரைத் திசையெலாம் அனுப்பிச் சங்கம் அமைத்துச் சால்புறச் செய்தார். சங்கப் பணிகள் ஆங்காங் குள்ள சங்க அமைப்பின் வாயி லாக வகைவகைத் தொண்டுகள் தாயைப் போலத் தகவாய்ப் புரிய ஏற்பாடு செய்தார்; இன்ன சிலஅவை: தாயை இழந்து தவிக்கும் குழந்தைகள், நோயினல் வருந்தி நொந்து போனவர், ஒம்புவோர் இலாமல் உழலும் முதியோர், நாம்பிப் பசியால் நலியும் ஏழையர், இன்னவர்க்கு எல்லாம் ஏற்ற உதவிகள் துன்னச் செய்து துயரம் துடைத்தனர்; மருந்தால் பிணியரின் துன்பம் மாற்றினர் : அருந்த ஏற்ற ஐய உண வைப் பசித்து வாடுவோர் பசிநீங் கிடவே புசித்திடத் தந்து போக்கினர் இன்னல்; அறியாமை இருளில் ஆழ்ந்து மூழ்கிக் குறிய நல்லன கொள்ளா தோர்க்குக் கல்வி உதிவு கசடறத் தந்தனர்; மூடப் பழக்க வழக்கம் முற்றும் 3285 $290 295 300 253 ஒடச் செய்தனர் பகுத்தறிவு ஊட்டி: இருக்க இடமே இல்லா தோர்பலர் மறுக்காது விகாரை யில் மருவச் செய்தனர்: தீய செயல்களாம் தி விழுந் தோரை மாய விடாமல் மறைமொழி நீரில் தோய வைத்துத் தூய்மை செய்தனர்; ஆய இப் பணிகள் ஆரப் புரிந்ததால், பொழுதுக்குப் பொழுது புத்தமும் அறமும் பழுதில் சங்கமும் பரவின உலகிலே. புத்தரின் கொள்கைகள் புத்தரின் கொள்கைகள் பூவுல கெங்கும் மெத்தப் பரவின; மேன்மையாம் சில இவை: கடமைச் செயல்களே கருதற் பாலன. கடமை ஆற்றிடின் கடவுள் அருள்வார். அவரவர் செய்யும் கருமமே அவரவர்க்கு அனைத்துள உடைமையும் சொத்தும் ஆகும். சிறுமையோ பெருமையோ தரும்தம் செயல்களே. சார்புத் தோற்றம் இல்பொருள், உள் பொருள் எனஒன் றுமில்லை. எல்லாம் இருப்பதும் இலாமையும் இன்றித் தோன்றி மறைந்து தொடர்வன வாகும். கள் . கும் காண்க. றும், நிகழ்ந்துகொண்டிருக்கிறது. 289 ஆர - நிரம்ப, பொருந்த 296 கருமம் - வினை 297 அனைத்துள-எல்லாமாய் உள்ள 298 பெருமைக் ஏனைச் சிறுமைக்கும்’ என்னும் (505) குறட்பா 299-301 : எந்தப் பொருளையும் நிலையாய் உள்ள .தாகவோ இல்லாததாகவோ கூற முடியாது; ஒவ்வொன் மறைவதுமாய்த் தொடர்ந்து தோன்றுவதும்