பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 ஒன்றினல் ஒன்றுமற் றொன்றினல் மற்ருென்று என்ற காரண காரிய இயல்பாய் ஒன்றைச் சார்ந்தொன்று தோன்றும் என்பதே 305 ஐயரின் கொள்கை; அவர்மற் றிந்த உலகத் தோற்றம் பற்றி உரைத்திலர்; இறந்தபின் எய்துதல் பற்றியும் இயம்பிலர்; ஒழுக்க விதிகளே மட்டுமே உரைத்தார்; s எதையும் ஆய்ந்தே ஏற்க வேண்டும்; -این مسینه 302-395 ஒன்று திரிந்து மற்றொன்றாக உருவெடுக் கும் என்னும் சர்ங்கிய மதத்தாரின் பரிணுமக் (திரிபாக்கக்} கொள்கையினைப் புத்தர் ஏற்கவில்லை; ஒன்றால் மற். றொன்று உண்டாகிற்து -அஃதாவது - ஒன்றைச் சார்ந்து மற்றொன்று உண்டாகிறது என்னும் சார்புத் தோதி றம் என்கிற கொள்கையே புத்தருடைய தாகும். சார்புத். G# Tựi)/pử, “Dependent origination' sĩ 65ĩ giị t# “Dc en deat: Production என்வும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பன் டுள்ளது. இதனைச் சர்த்தனர் தம் மணிமேகலை நூலித் "சார்பில் தோற்றம் (30:16-24)-(அதாவது, சார்பிகு: தோன்றுவது) என்று குறிப்பிட்டுள்ளார்.கவுதமப் புத்த் தி: காப்பிப்ம்" என்னும் இந்நூலின் 23ஆம் காதையில், L னிரண்டு சார்புகளும், அவை ஒன்றில்ை ஒன்று-ஒன்றைத் சார்ந்து ஒன்று தோன்றுவதும் விளக்கப்பட்டிருப்புத் காண்க. இதுவே சார்புத் தோற்றக் கொள்கையாகுத் 302-303 காரண காரிய இயல்பு - ஒரு காரன்த் தால் தோன்றும் இன்னென்று காரியம்’ எனப்படுவது: இயல்பு (இயற்கை). எடுத்துக் காட்டாகப் பன்னிரண்இ சார்புகள் வருமாறு: -பேதைமை, செயற்பாடு (செய்கை: உணர்வு, அருஉரு, வாயில்,ஊறு, நுகர்வு, வேட்கை, பற்ஆன் பவம், தோற்றம், வின்ைப்பியன் -_என்பன. இவற்றுத் பேதைமையால் செய்கை தோன்றுகிறது: செங்கிைய்த் உணர்வு தோன்றுகிறது; இவ்வாறே ஒன்றினல் ஒன்இஜ் பன்னிரண்டும் துேகிறேன். பன்னிரண்டாங் தந்த் வினேப்பயனல், முதலாவ தாகிய பேதைமை ప్తి தோன்றுகிறது. இவற்றுள், செய்கைக்குப் Guజాణ్ణి காரணம்; பேதைமையின் காரியம் செய்கை; உர்ை - குச் செய்கை காரணம்: செய்கையின் காரியம் உ 醬 இப்படியே பன்னிரண்டையும் கொள்க. !్సట్జిద్ల 255 310 கண்மூடித் தனமாய்க் கடைப்பிடி தகாது. எந்த மதத்தையும் இகழலா காது; எவரும் இன்னொரு மதத்தை இகழ்வது, மல்லாந்து உமிழ்வது மார்புமேல் விழுவது போன்ற தான பொல்லாச் செயலாம். 315 வன்முறை நல்வழி வகுத்துத் தராது; இருபக் கத்திலும் கூர்மை இருககும் கத்தி போன்றது கடுமையாம் வன்முறை. வெகுண்டு பேசுதல் விரும்பத் தகாதது. பொறுக்கும் பண்பே புகழத் தக்கது. 320 சாதி வேற்றுமை சங்கத்தில் இல்லை; ஆறுகள் கடலை அடைந்த உடனே கூறிடும் தம்பெயர் கொளாதிழப் பதுபோல் சங்கத்தில் சேர்ந்ததும் சாதி மறைந்திடும். அனைத்துயி ரிடத்தும் அன்பு வேண்டும் - 325 என்னும் அறிவுரை இயம்பிய கவுதமர். சொன்ன வாறே சொந்த வாழ்க்கையில் செய்து காட்டிச் செம்மை உற்ருர் : சொல்லும் செயலும் ஒருகால், உம்மினும் பெரியவர் இல்லையென் றுரைத்த சாரீ புத்திர ரைச் சாலவும் மறுத்தார். 330 பார்ப்பனர் ஒருவர் பகவரைத் தாழ்த்திப் பேசிய போது பெரிதும் வெகுண்டஒர் 3. 316.317 இருபக்கத்திலும் கூர்மை உள்ள கத்திடிர்ல் ஒருவரைக் குத்தி எடுக்கும்போது மற்ருெரு_பக்கம்,இது புேவனக் குத்தும். 318 வெகுண்டு - சினந்து: 4 - நேர்மையான பெருமை. 328 ஒருக்ால் றை. * 、