பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 370 என்றும் கொள்ளுதல் இரும்பிழை யாகும். ஈந்தவர் திருந்த இன் அற உரைகள் ஈந்திடின் அவரே இனிது திருந்துவார்என்றே உரைத்தார். இனியர் ஆனந்தர் அரிவையர் பற்றி அறைய வேண்டினர். 37.5 நெருப்பும் பஞ்சும் நெருங்காது எட்டி இருப்பதே சால ஏற்ற தாகும்; பாவைய ரோடு பதமாய்ப் பழகுதல் தேவை என்று தெரிவித் தாரவர். புத்தரால் துறவு பூண்டோர் பலரும் 380 இத்தரை பிறந்த எண்ணிலா மாந்தரும் பகவரின் நெறியாம் படகில் ஏறித் தகவாய்த் துயர்க்கடல் தாண்டிஉய்ந் தனரே. முறையாய்ப் புத்தர் மொழிந்த உரையெலாம் மறைநூ. லாக மன்னலுற் றனவே. 370 இரும்பிழை. பெரும் பிழை. 371 ஈந்தவர்- తెāజడ్జి இட்டவர். 鑒醬 - பெண்கள். 377 பாவையர் இ பெண்கள். 381 நெறி - போதனை முறை. 382 உந்தனர்.இ பிழைத்துக் கடைத்தேறினர். 384 மறை நூல் - வேதது:ஜ் (புெளுத்த வேதம்); மின்னல் உற்றன - நிலைபெறலாயின் இ றிப்பு:- துறவியர் ஐயம் (பிச்சை) ஏற்கும் காலை, ஐயத் டுபவர் அறியாமல் புலால் உணவு இடுவாராயின், மறுக் காமல், இடுபவரின் உள்ளத்தை நிறைவு செய்வதற்காக அந்தப் புலால் உணவை ஏற்றுக் கொள்ளலாம் - என்ஜி புத்தர் ஒப்புதல் (உடன்பாடு) அளித்ததாகக் கூறப்படுவதிே உண்ம்ை யர்காது; பின்வந்த்வர்கள் ஒருசிலர், தாம் புலாங் உண்பதற்கு உர்துன்யாகப் (ஆதர்வாகப்)'புத்தர் ஒப்: தல் அளித்தார்-என உண்மைய்ைத் திரித்து எழுதி வை: திருக்க வேண்டும்-என்பது ஆராய்ச்சியாளர் சிலரது ஆகு தாகும். பிம்பிகாரனது வேள்வியில் ஆட்டை வெட் போட்டு உண்ணலாகாது என்று தடுத்த புத்தர். புல் உண்ன் ஒப்புதல் அளித்திருக்க மாட்டார் என்பதே கஃ மையாயிருக்க வேண்டும். 27. பகைப் புகைப் படலம் படாநத காதை (ஆசிரியப்பா) விசாகை | தகைமிகு புத்தரைத் தகவிலா முறையில் பகைப்புகைப் படலம் படர்ந்ததும் உண்டு. கோசல நாட்டுச் சாகேத நகரினர் தனஞ்சயர் என்பவர் தம்மகள் விசாகையைச் 5 சிராவத்தி நகரின் செல்வச் சீமான் மிகார ரின் மகன் புண் ணிய வர்த்தனன் என்பா னுக்கு மணமுடித்து ஈய, விசாகையும் கணவனும் விருப்பமாய் வாழ்ந்தனர். விசா கையோ புத்த நெறியின் வேட்கையள். 10 வேற்றுச் சமயம் சார்ந்தவர் மிகாரர். மாற்று மதத்தரின் துரண்டலால் விசாகையை வெறுத்து மாமனர் வெளியேறச் சொன்னர். மறுத்து விசாகை மனேயை விடாது, மாமனர் புத்தம் மறாமல் ஏற்றே 15 ஆமெனக் கொள்ள ஆவன செய்வாள்: (வேறு) பழையது உண்ணல் | ஒர் நாள் நடுப்பகல் வேளையிலே - மாமன் ஊண்கொண் டிருக்கையில் ஒர்பெரியார் அடி 2 : பகைப் புகை - ப்கையாகியTபுகை; புகைப் படலம் - புகை அடுக்கு, புகைத் தொகுதி. 3 சாகேதம் - ஒரு நகரம். 5. சிராவத்தி - ஒரு நகர் ; LABasrrgrr* -- gوث) چي செல்வர். 9 வேட்கை யள் - விருப்பினள். 15 ஆம் எனக் கொள்ள சரிதான் என்று ஏற்க. பாடல் அவன்