பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 சாக்கிய நாடு தந்தஇச் சான்றோன் காக்கும் வையமோர் கதிரவன் போல. முகக்குறி நோக்கின் மூட மக்களின் 15 அகக்கண் திறந்தே அறிவு கொளுத்துவான் என்பது விளங்கும்; இவனால் இந்த மன்பதை முழுதும் மருளின் நீங்கும். இவனோ, 32 - 682 do; மயக்கம் ஒருவித் துறப்பான். உலகின் தந்தை உன்மகன் ஆவான். 20 உலகிற் குதவுவான் உனக்கிவன் உதவான் என்றே முனிவர் இயம்பிப் போந்தார். அன்றே வேந்தன் அஞரில் ஆழ்ந்தனன். முனிவர் மொழிந்தது முற்றும் கனவோ நனவோ காணலாம் பின்னே ! 13. வையம்- உலகம்; கதிரவன் சூரியன். 15 அறிவு கொளுத்துதல்-அறிவை ஒளிபெறச் செய்தல். 17 மன் பித்த மிக்கிள்.குேலம்; மருளின் மயக்கத்தினின்றும். 18 ஒருஷ்த் :ی • -"நீங்குதல்: 2. இயம்புதல் - சொல்லுதல். 22 அஞ்ர் .துன் - 3. மாயா தேவி மறைந்த காதை ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ ! வெள்ளிக்கு வெள்ளி விடியத் தலைமுழுகி அள்ளி மிளகு தின்று அளவிலாக் கொடை ஈந்து கேதாரி நோன்பிருக்கக் கிடைத்த பெருஞ் செல்வமே! ஈதோ நேரமாச்சு இளங்கிளியே கண்வளராய். ஆராரோ ஆராரோ ஆரிரரோ ஆராரோ ! 2 கண்ணே உறங்குறங்கு கண்மணியே நீ உறங்கு. கண்ளுன கண்ணுக்குக் கண்ணேறு வந்த தென்ன? சுண்ணாம்பும் மஞ்சளுமாய்ச் சுற்றி எறிந்திடுவோம் வெற்றிலையும் பாக்கும் வீசி எறிந்திடுவோம். ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ! ஆனையைக் கண்டுநீ, அலறி. அழவேண்டாம்; பூனேயைக் கண்டு நீ புலம்பி அழவேண்டாம் ; நாயைக் கண்டுநீ நடுங்கி அழவேண்டாம்; பேயை எண்ணி நீ பிதற்றி அழவேண்டாம்; இதோ யாம் ஒட்டி விட்டோம் இளவரசே கண்வளராய் ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ ! 4 இ8ல வதங்கிக் கொடி காய்ந்து இல்லை என்ற நாள் போக, மழை பெய்து கொடி துளிர்த்து மாஞ்சி முளைச்ச கண்ணே கறுத்த தலை நரைத்துக் கால மெல்லாம் போனபோது 1 கேதாரி-ஒரு வகை நோன்பு. 2 ಥ್ರಡೆಸ್ಕ್ಟಾಥ್ರ திருஷ்டி. 4 மாஞ்சி-மாய்ந்து-இங்கே மாஞ்சி என்பது: உதிர்ந்து (மாப்ந்து) திரும்பவும் துளிர்த்துத் தோன்றுத்தல்க் குறிக்கிறது-இது சிைப் ப்யறு-ஒரு வகைப் பயறு. தென்னார்க்காடு வட்டார வ்ழ்க்கு;