பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. அரசன் கவலை அடைந்த காதை (ஆசிரியப்பா) | வளம்பல இருந்தும் வறிஞரே மான இளம்பரு வத்தே எதிலும் தன் மகன் விருப்புரு மைக்கு வேந்தன் கவன்று திருப்பம் செய்யத் தேடினன் வழிபல: 5 மகன் நட மாடும் மாண்பமை இடமெலாம் அகங்கவர் சிலைகள் அமைக்கச் செய்தனன் : காணும் இடமெலாம் கண்கவர் ஒவியம் மாணத் தீட்டி மன்னப் பணித்தனன் ; மின்னல் கொடிகள் மிளிர்ந்தசை வதுபோல் 10 பொன்னும் மணியும் புனைந்து பொலியும் ஆடல் மகளிரை ஆட விட்டனன்: பாடல் வல்லார் பண்பல இசைக்க, காளேயர் உளங்களைக் கவர்ந்துபத் தாடும் காளிகள் அல்லர்-கன்னியர் பலரைப் 15 பற்று அவன் உளத்தைப் பற்று மாறு கற்று முற்றும் சூழச் செய்தனன்; நகைச்சுவைக் கலைஞரின் நடுவில் அமர்த்தி நகைப்புகள் வெடிக்க நல்வழி கண்டனன் : அன்புரை யாடலால் அகமகிழ் விக்கும் 20 நண்பர் குழறுத்தின் நடுவண் இருத்தினன்; ப்ெர்முன்தி இன்பமாய்ப் போக்க மூன்று. இால் 3 கவன்று - தவற்ைறிெ hirs:"#:: | 8 பணித்தனன் - கட்டளையிட்டிான். ஆங்கிளிதில் ம் ஒன்றி விசல் 18 நகைப்புகள் வெடித்தல். விெடி போன்ற ஒலியுடன் சிரித்தல். 20 குழாம்- கூட்டம். 3{} 39 பழுதில் மனைகள் பாங்காய்க் கட்டினன்: குளிர்கா லத்தில் குலவித் தங்க, மிளிரும் தேவ தாருடன் மிக்க மணமுறு ஆர மரங்களின் பலன்க,ை இணையச் சுவரில் இழ்ைத்துப் ப்தித்திக் குணமுறக் கட்டிக் கொடுத்த்ன்ன் கே 'இராமம்’ என்பது இதன்பெய. ராகும். “༣་༣ கோடையில் மகிழ்வொடு குளிர்த்து ல்ாழி. நாடும் முகங்கள் நன்றாய்த் தெரியும் பச்சை, நீலப் பளிங்குக் கற்களை நச்சப் பதித்துக் கட்டி நல்கின்ன். ‘சுராமம்’ என்று சொல்வர் இதன்பெய்ர். இளவே னிலிலே இன்பமா யிருக்க நலமார் செங்கலால் நன்றாய்க், கட்டி, உயரே நீல ஒடுகள் குயிற்றி , உயிரே ஒத்த மைந்தற் குதவினன். $0 ఢీత ് 'தல் விரும்புதல். 34 இளவேனில்:இ. இல்ம் 36 குயிற்றுதல் 49,உவகை . 蠶 母9。 ன்ன் செய்தல். 篮 கூற்று கூறும் மொழித் o ‘சுபதம்’ என்று சொலப்படும். இதன் பெயர். சுற்றிநாற் புறமும் சுரும்பார் சோலைகள். உற்றிட அமை த்தனன் உவகை ஊட்டவே. இன்னன இன்னும் இயைய இயற்றி மன்னன் முயன்றான் மைந்தனை மாற்றவே. 'எண்ணெய் செலவே தவிரப் பிள்ளை பிழைத்தபா டிலே’ எனல் பெரியோர் சுற்றே! ... * * * - ? • * १ • है r 22 பாங்கு - அழகு. 23’ குல்ன்தல்-'குலால், அளவளாவி மகிழ்த்ல் 25 ஆரமரம் - சந்தன். மர்ம்: நச்ச் 29 கோடை - கொடிய வெயில் காலம் 32. பேஒத்தல், 39 கரும்பு இன்ன்டு 41 இன்யவ பெர்ருத்த:இத்

  1. .