பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 என்று மார்பு தட்டி இயம்பினான். அவ்வினம் போட்டிகள் அனைத்தும் நடந்திடச் செவ்வனேற் பாடு செய்தனன் மன்னன். 85 நினைத்துப் பார்க்கவும் முடியா நிலையில் அனைத்துப் பந்தயமும் அவனே வென்றான். கண்ட கோலியன் கவின் யசோ தரையைக் கொண்டு வந்து கொடுப்பதாய் இணங்கினான். கொற்றவன் மகிழ்ச்சி கொண்டு 90- மற்றவை தொடங்கினன் மணவிழா நிகழ்த்தவே! SAA eMAMMAA AAAA SASAASAAAS 84 செவ்வனேற்பாடு - செவ்வன் ஏற்பாடு. 88 கொடுப்பதாய் - (பெண்) கொடுப்பதாய். (ப்ெண்ணைக் இகாடுத்தல் - பெண்ணைக் கொள்ளல் - கொள்வன கொடுப்பனை - என்பது உலக வழக்கம்). . ూ గా °蠶 திருமணம் கொண்ட திறமுரை காதை மணவிழா மகிழ்ச்சி அணிநகர் முழுதும் உள்ள அகல்தெரு, மனைகள், வேந்தன் மணிபதி கோயி லோடு மாபெரும் போட்டி யிட்டு மணவிழாக் கோலம் பூண்டு மங்கலம் கொண்ட மக்கள் அணியணி யாக வந்தே அரண்மனை அண்மிச் சேர்ந்தார். 鑿2 திருமணக் களியாட் டத்தின் - திறமெலாம் சொலவொண் ணுது; பெருமைசால் தெய்வம் போற்றல், பெரியபல் ஊர்வ லங்கள், அருமையாம் ஆடல் பாடல், அணிபெறும் பேச்ச ரங்கம், ஒருமையாய் மக்கள் கண்டே - உவந்திட நிகழ்ந்த எங்கும். 3 ஒருவரின் னொருவர் மேலே ဥ့် ஊற்றினர் வண்ண ஒண்ணிர்; ஆ. பாடல் 1 கோயில் - அரண்மனை - (தெருக்களும் வீடு தளும் அரண்மனையோடு போட்டியிட்டு அணிசெய்யப் ப்ெற்றன). கொண்ட - கொண்டன. (அன்சாரியை கெட்ட வினேமுற்று). அணியணியாக - கூட்டங் கூட்ட மாக; அண்மி - அணுகி, 2 சொல - சொல்ல (இடைக் குறை). பேச்சரங்கம் - பேச்சு அரங்கம் - சொற்பொழிவு, ஆட்டிமன்றம் முதலிய நிகழ்ச்சி; ஒருமையாய் - ஒருமித்து; நிகழ்ந்த் நிதழ்ந்தன. - "" 5. -