பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68. பன்னெடுங் காலம் வாழ்ந்து பாரினைப் புரக்க என்று மனனிடும் வாழ்த்து கூற, மக்களும் மகிழ்ந்தே ஆர்ப்ப, மன்னரின் மரபிற் கேற்ப . . மணவினை பலவும் செய்தார். 9 மங்கல வேளை தன்னில் மணமக குஞ்சித் தார்த்தன் 'தங்குல யசோத ரைக்குத் தக்களுாண் பூட்ட, அன்னார் செங்கையின் ஆழி யோடு: 3; சர்மலர் மாலை மாற்றித் திங்களும் கதிரும் என்னத் திகழ்ந்தனர் அரங்கில்; பின்னர், ம்ே சட . . . . . வாழ்த்து 10:மன்ன்னின் அருகில் சென்று x * , மலரடி வணங்க, அன்னான் தன்னிரு கண்கள் என்னத் தகுமண மக்கட் பார்த்து, --- இன்யெனப் பிரியா தென்றும் ." يوه مي -#' 表。 - 冢*下 . به: نامنی:

  • ஆகும்; இழில்-மோதிரம் - மோதிரமும் ம்லர் மாலை

- 皺 ஆமாம்ஜிக் கொண்டன்ச், திங்கள்-சந்திரன்(மணமகள்); R =ಿ. (மணமகன்)-(உவமை <^i osof). 10 ...? '; மஜர் போன்ற பாத் (உவமை); மண மக்கட் புத்து, w iன் - இல் - -> ஆஒருஆதைப் பறவை; துணை - இரண்டு - క్లేస్హో அன்றிலும்,பெண் அன்றிலும் ஆகிய ఫ్రీఫిā ன் இன் ;. 岑 స్త్రీ வ்ேக்ள. நேரம்; ஞாண் - மங்கல நாண் - தாலி: அணிய, கட்ட்: அன்னார் - அந்த .மண்மிக்கள் _மன மக்களை நோக்கி; துன்னுதல் -நெருங்கு 69 மன்னியே வாழ்க என்று மங்கல வாழ்த்துரைத்தான். இணங்கிநூ ருண்டு காலம் இருவரும் சேர்ந்தே வாழ்வீர்! குணங்கொளும் குழந்தைச் செல்வம் குறைவறப் பெறுவீர்! மக்கள் உணங்குதல் இன்றி நாளும் உயர்ந்திட். ஆள்வீர்! என்றேவணங்கிய செல்வர் தம்மை வாழ்த்தினர். அறிஞர் பல்லோர். மண்டிய மக்கள் கூட்டம் மாபெரும் பரிசும் சீரும் உண்டிட விருந்தும் பெற்றே உவகையில் மிதந்த தம்மா! பெண்டிருள் பெரியோர் வந்து பெட்புறு மணமக் கட்குக் கண்டிடும் தீக்கண் னேறு கழித்தனர் ஆலம் சுற்றி. 13 இன்னணம் சிறப்பு மல்க இனிமையாய் மணஞ்செய் வித்தே எண்ணிய வாறே எல்லாம் இணக்கமாய் முடிந்த தென்று 11 மக்கள் - நாட்டு மக்கள்; உணங்குதல் - வாடுதல்; செல்வர் - திருமணச் செல்வர்கள். 12 பெண்டிருள் புெரியோர்-அகவை முதிர்ந்த பெண்கள் பெட்பு அன்பு; கண்டிடும் - உண்டாகக் கூடிய, தீ - தீய, கண்ணேறு - தண் திருஷ்டி ; ஆலம் - மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தீர்(ஆல்த்தி) -கண்ணேறு கழிக்க ஆலம் சுற்றுதல் மரபு. இ. 13 இன்ன்னம். - இவ்வாறாக, மல்க - பெருக, 安 திறைய; கண்ணிய - க்ருதியிருந்த, குறிப்பிட்டிருந்த்.