பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 மன்னனும் அளவில் லாத மகிழ்ச்சிமேற் கொண்டு, கண்ணிய சுமையில் பாதி கழிந்ததாய் நிறைவு கொண்டான். நெஞ்சில் ສ.ສ.ງ. ຄໍ ມr ໑ – பாதிச் சுமை-அஃதாவூது, திருமணம் ::::..::; மகனே இணங்க வைக்க ಟ್ವೆಣ್ಣ, ஒன்றும், பின்னர்த் துறவு, கொள்ளாது நாடாளச ள் வேண்டும் என்ற ஒன்றும் ஆகிய இரண்டு சுமைகளுள. பாதியான முதல்சுமை இப்போது கழிந்தது. 10. முதலிரவு இன்பத்தில் மூழ்கிய காதை (ஆசிரியப்பா) இன்ப மாளிகை 1 சித்தனில் லாளொடு சிற்றின் பத்தில் நத்தித் திளைத்து நனிமூழ் கிடவே காமமண் டபமெனக் கழறும் வண்ணம் ஏமம் ஆர்ந்த எழிலுறு மாளிகை 5 அமைத்துத் தந்தான் அரசன்; அதனது அமைப்பு முழுதும் அறைதற் பாற்றோ ! சுற்றி யுள்ள சுவர்களும் தரையும் பற்றி ஏறும் படிகளும் பாதையும் பளிங்குக் கற்கள் பதிக்கப் பெற்றவை. 10 துளங்கும் கதவுகள், தாமணம் வீசும் ஆர மரத்தில் ஆனைக் கொம்புகள் சேரப் பதித்துச் செய்யப் பட்டவை. பூங்கொடிப் பந்தரும் பொய்கையும் பொழிலும் பாங்கர் அமையப் பண்ணி வைத்தனர். 15 அன்னம் புறா கிளி அன்றில் மயில்குயில் இன்னும் மான்களும் இன்பம் பெருக்கின. அருகே செய்குன்று அமைந்து நிற்க, உருகிநீர் ஒடும் உரோகிணி ஆறு சித்தன் இல்லாளொடு - சித்தன் LDడినాయ్లikళ్ల, .ே நத்துத்ல் - விரும்புதல். 4 ஏமம் இ ጙ கல் பாற்றோ-சொல்லும் தரத்ததோ. -- ஜிளங்குதல் 11 ஆர் மர்ம் - இஆாம்புகள் - பானத்தந்தங்கள். 18. உருகி தி: இம்யத்திலிருந்து பனிக்கிட்டி உருன் நீராக. இ.