பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 யசோதரையின் கனவு கனவாவது: 12 கணவன் கட்டிலில் காண வில்லை, அனேயும் நிலையை அடைந்தது விளக்கு. 13 கணவன் இல்லாக் கட்டிவி லிருந்து மனைவியும் மகனும் மயங்கி வீழ்ந்தனர். 14 தனியே முதுநகர் தாண்டி அண்னல் நனிமிக வருந்தி நடந்து சென்றான்; 15 காட்டிலும் மலையிலும் கல்லதர்ப் பாங்கரும் மேட்டிலும் குழியிலும் மெலிந்து நகர்ந்தான்; 16 வெய்யில் மழைபனி விதிர்க்கும் குளிரெலாம் ஐயன், தாங்கி , அல்லற் பட்டான். 17 உண்பதும் குடிப்பதும் . ஒன்றும் இலாமையால் என்பும் தோலுமாய் இளைத்தது உடம்பு. மிகவும் 15 கல் உ ே :- 喙 தல ... அதா ٦: ”په ,: 'تة قَيم iة"ي-تR ఫ్లిక్డ్ ఫ్లోకోత్తేమ (శ్రీc డు ; డు: ". ج - م ؟ - صمث - - இல்ல்த்தின்ப்ம். i என்) 105 18 பனக்காக ஏனையும் பைத்தியம். தகனயும் அணுக்கமாய்ப் பதின்மர் அண்மிச் சுற்றுவர் - 19 என்னும் மொழிப்படி இவனையும் சில்லோர் துன்னிச் சுற்றித் தொல்லை தந்தனர். 20 சிருர்சிலர் இவன்மேல் செறுகல் எறிந்தே உறாதல் துன்பெலாம் உற்றிடச் செய்தனர். 21 ք-անակւԵ வழிபெற - உயிரைக் காக்க ஐயன் தெருக்களில் ஐயம் எடுத்தனன். 22 இறுதியில் ஒருமர இலை நிழ் லின்கீழ் உறுதியாய் அமர்ந்தே உறுதவம் கொண்டனன் - அண்மி - அருகில் உற்று. 19 துன்னுதல் - இவம் - பெரிய த்வம். 籌*18 அணுக்கமாய் நெருக்கமாய்; பதின்மர்-பத்துப் திபேர்; "பணக்காரனைச் சுற்றியும் பைத்தியக் காரனைச் சுேற்றியும் பத்துப் பேர் திரிவர்' என்பது பழமொழி; நெருங்குதல், 20 சிறார் - சிறுவர்கள்; செறு கல் - செறுக்கும் (அழிக் ஆகும்) கல்; உறாத - இது வரை அடையாத. 21 உய்தல் - இழைத்தல்; ஐயன் சித்தன், ஐயம் - பிச்சை. 22 உறு