பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யான் - உடன்படான், 1 18 135 அணியெலாம் கழற்றி அளித்துப் பின்னர் இனிநி பரிமீது இவர்ந்து நகர்க்குத் தனியே செல்க; தங்குவன் நான் இவண் என்றே இயம்ப, இசையான் பாகன்; நன்று நன்று, நான் தனிச் செல்லவா? எங்கே நீவிர் ஏகு வீரோ அங்கே யானும் அடைவேன் துணையாட் . இரவில் தனியே எங்கும் செலாதீர் புரவியில் ஏறுதிர் என்றவன் புகல, சித்தார்த்தன், கலகம் செய்யும் கடுமைப் பகையாம் உலக மலங்களை உதறித் தள்ளினேன்; கானில் சென்று கடுந்தவம் புரிந்து நானிலம் உய்ய நல்வழி காண்பேன்; அரண்மனை அடைந்துநீ அனைவ ரிடமும் முரண்படா தெனது முடிபைக் கூறென, சந்தகன், நினைவில் மறவா நேயத் தந்தை, மனைவி மகன்முத லானுேம் மாழ்கக் காட்டை அடைந்து கடுந்தவம் புரிய நாட்டமேன் கொண்டீர் தவின்றிடு வீ'ரென, ஒருசில ரேயென் உறவின் முறை யார் ஒருசிலர் உய்ய உழைப்பது போதுமோ? உலக உயிர்கள் எல்லாம் உறுதுயர் 136 இவர்தல் சஆரரி செய்தல். 146 மலங்கள். - பாசங்கள். | 19 விலக உழைப்பதே வேண்டற் பாலது ; 160 என்ன நீ கூறினும் இசையேன் , இயற்ற முன்னிய முயன்று முடிப்பேன்; நீயோ இன்னே செல்கென, இனிய சந்தகன் கொன்னே வருந்திக் குதிரைமேல் ஏற, குதிரையோ அவனைக் குந்த விடாமல் ". يتي 165 அதிரச் செய்துசித் தார்த்தன் அடியில் கவிழ்த்துத் தலையை,கதறிக் கனைத்தது. தவித்துப் புரவி தன்னைப் பிரிய விரும்பா ததனே வேதனை யுடனே இரும்பு நெஞ்சன் ஏறிட்டு நோக்கித்

  1. 170 தட்டிக் கொடுத்தும் தடவிக் கொடுத்தும்

மட்டில் அன்பால் மகிழ வைத்து, பாகனை ஏறப் பண்ணி நகர்க்குள் ஏகச் செய்தே இரங்கி நோக்கினன். - கண்டகம் வழியில் கண்ணிர் சொரிந்து 173 கொண்டே சென்றது; குடித்திலது நீரும்; விரும்பு சித்தனை விட்ட இடத்தைத் திரும்பித் திரும்பிப் பார்த்த படியே

  • 、** கனத்துச் சென்றது கடிநகர் நோக்கி.

.ே அவ்வேளை, இத்தன்வ ("அன்சாரியை குறைந்தவின்முற்று, வினே 器 :150 இயற்ற செய்ய. 161 முன்னிய - முன்னியன – இல் அணையும் பெயராக உள்ளது:) 162 இன் ன்ே-இப் ఫ్లి 163 கொன்னே - வினே. 164 குந்துதல்-அமர்தல் - இன்னுர்க்காடு வழக்கு). 165 அடியில் பாதத்தில் திே.

அவிழ்த்தது. 169 இரும்பு நெஞ்சன்-அரண் இ. ಫ್ಲಿ???!!
) ఫ్లి ఉష్ణో క్షే "يخضير . முடைய - frfir - ன். 17; وعية : d: டுே இல் - அள்வு ခြွ႕.....#2 ́ ததன. உஆ

திானிலம் உல்கம். 50 முரண்ப_ஆ_ (எனது தோடு) மாறுபடிாழல்; 24.4 முடிந்த தீர்மானம்ஜ் நேயம் - அன்பு. 155 நாட்டம் - ந்ோக்கம்,விருப்பம்ே