பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 45 46 47 48 172 பிரித்துக் காண்கிருேம். எடுத்துக் காட்டு - வெப்பம் வேறு நெருப்பு வேறெனத் தப்பா துளத்தில் தகவாய் உணர்கிறோம். ஆளுல், இரண்டையும் பிரித்தே இருவேறு பொருளாய் முரண்டிடாது காட்சியில் காண முடியுமோ? அடைவே இதனை. ஆயாது நோக்கின், உடல்வேறு நான்' எனும் உயிர்வேறு என்பத்ர்ய் எண்ணத்தில் தெரியினும் இரண்டையும் வேறாய்க் கண்னெதிர் காட்சியில் காண ஒண்னுமோ? உருவம், எண்ணம், உணர்ச்சி, அறி ωενουπώ மருவிய ஒன்றையே மாந்தர் என்கிறோம். அதல்ை, கூறி நான் எனக் ཙཱར་ཧྥེ་ குறிப்பதை, உட்லின் ". . . . ,.* : * ن: ۰ یا پم: : ه . ۲۰:: } '8 " : ஆாடு இல்லுமுல்._45,அ:ை துருவிழ்ஒன் இறயே ஆகலந்த ஒர் கிந்திiஇன்;#" 173 வேறு பொருளாய் விளம்புதல் சரியிலே, 49 அடைவே உணர்கென அறைந்தார் சித்தர். உடல்வேறு உயிர்வேறு என்பர் ஒருசிலர்; 50 உடலும் உயிரும் ஒன்றென் பர்சிலர் ; உடலின் இயக்கமே உயிர் என் பர்சிலர்; 51 பின்னிரு கருத்தும் பின்னதே சித்தர் பேனிடும் கருத்தாம். 5 2 மாளுக்க ராக நாளுது, ஆசாகுப் நன்கு திகழ்கிறீர் 53 என்று காலாமர் இனிது புகழ்ந்தார். நன்றி கூறி நடந்தார் சித்தர். 50 உடலின் இயக்கமே உயிர் - உடலின் இயங்கும் ஆற்றலே (இதயம் வேலை செய்தலே) ஆயிர் ஆகும். 51 #ffair ரு பின் சொன்ன இரண்டு; பேசின்-சொல்லப் போளுல்; பின்னதே - பின்னுல் சொல் லப்பட்டுள்ள கருத் தே; பேணிடும் - கருத்து போற்றிக் கொண்டுள்ள கருத் இாகும். 52 நாளுது- (ஆலார காலாழுர்) வெட்கம் அடை ஆர்ம்ல்; ஆசாளுய் - (சித்தரை) ஆசிரியராய். .