பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 86 ஒழுகி நீர் ஒடும் த, பர்சே னானியின் அழகுக் கரையுள அரச மரத்தின் 45 அடியிலோர் தெய்வம் அமர்ந்திருப் பதாகப் படியில் பலரும் பகர்வது வழக்கமாம். மரத்தடிக் கோயில்கள் மன்னிய வரலாறு பொருத்தமாய் இஃதெனப் புகல்பவள் போல, அத்தகு மரத்தின் அழகுறு அடியில் 50 நித்தலும் தோழியொடு நேரிழை சென்று மெத்தப் பெருக்கி மெழுகிய பின்னர் , மரத்தின் அடியில் மஞ்சள் பூசி அரத்தப் பொட்டும் அழகாய் வைத்து, கொண்டு வந்ந கொழுமை உணவைப் 55 பண்டையோர் போலவே படைப்பது வழக்கம். ஒர் நாள் மதியம் ஒப்பிலா வகையில் பால்பெய் சோறு பருப்பு பாயசம் பல்பழம் பண்ணியம் பலவும் கொண்டு தொல்பெரு மரத்தைத் துன்னிய வேளை, கண் கண்ட கடவுள் 60 என்றுங் கானா இன்பக் காட்சி அன்று கண்டே அகம்பூ ரித்தாள். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே நம்பிட வந்ததாய் வில்வர் முதுமொழி, கசாதையோ, கும்பிடப் போன தே குறுக் கிடா விடினும் - ---- , --- -- .46 --- م۔م۔میم۔ -۔ , م: ,...........ہ 43 சேனானி - ஒர் ஆற்றின் பெயர். ஆவல். Tமன்னிய அண்மந்த 50 தித்த ஆம் ஜி தோம்; நேரிழை - அணியணிந்த சூசாதை. 53. அரத்தி பொட்டு - சிவப்புப் பொட்டு. 54 கொழுமை-செழு:ை 58 பண்ணியம் ட் அப்பவகை. 64 தே-தெய்வம். 187 65 @6೬-೯r அங்கே தெரியக் கண்டாள்: நண் ணிக் காண்பது நனவிலை 57డా శీ கண்ணைக் கசக்கினாள் ; கண்ணே 319 17: பின்னர்க் - ۔ ۔۔۔ مء s, காண்பது நனவெனக் கண்டனள் தெய்வம் எவ்வுரு விலே தே இருக்கும் என்பதை g 70 இவ்வளவு நாளாய் இவளோ அறியாள் ; ஆணுரு விலே தே அமைந்திருக் అGuar மாணஇஞ் ஞான்று மகிழ்வொடு அறிந்தாள். வணங்கும் கடவுட்கு வளமார் உணவை இணங்க இலையில் இட்டுப் படைத்தாள். 75 இதுவரை கடவுட்கு இலைபோட்டு உணவினைப் பதமுற்ப் படைப்பதும் படைத்தவ ாேயதை வீழ எடுத்து விருந்தளித் துண்டதும் வாழையடி வாழை வழக்கமா யிருந்தது. ஆனால், பெண்டு சுசாதை பெட்புடன் படைத்ததைக் so கண்ட தெய்வம் கடகடென அள்ளி உடம்பெலாம் வயிறாய் உண்டு பசியா றத் இடம்படு மேனி திகழ்ந்தது மின்னி. உய்வ தறிந்த உயரிய கசாதை தெய்வத்தி னடியில் திடுமென விழுந்து T65 ವy - ೯೧ಾಥಿಡಿ ೧ ಹia --- - - o & 够 & 女 தெரிய - - ப் م.م.یہ. இதுவும்: 71 தே - தெய்வம், 77 ಫಿನ್ಲೆ ஆத வாழை வழக்கம் - வாழையில் ஒன்றின் பின் ಸ್ಥಿ கீழ்க்கன்றுகள் தொடர்வது போன்ற நெடு ಶ್ಗ 79 பெண்டு - பெண், கசாதை: பெட்பு _விருப்டம், 83 உய்வது - பிழைப்பது, வாழ்வது. 84 திடும் - விரைவுக் குறிப்புச் சொல்.