பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vணப்பித்தம் ஒரு பயந்தாங்கொள்ளி. என்றாலும் மனிதனுக்கு எந்தவித a.ணர்ச்சியும் மிதமிஞ்சிப் போய் விட்டால் பயமோ வெட்கமே! குறுக்கிடுவதில்லை. ஒருதால் காலையில் முக்காயி வரக்காணோம். நின்று வீட்டி-ாளோ என்று ராகவனுக்குச் சந்தேகம். அன்று மாலை அவன் ஏனோ, வீட்டுக்குச் சீக்கிரமே திரும்பி வந்து விட்டான். சொல்லிவைத்த பாதிரி மூக்காயியும் சிறிது நேரத்தில் வந்துவிட்டாள். ராகவனுக்கு மனசில் என்னவோ காரணம் தெரியாத ஒரு நம்பிக்கைத் ஓட் , ஏனோ வீட்குச் சந்தேகம். 2 காலையில் ஏன் வரலே? சரி சரி! வேலையைப் பாரு” என் சொல்லிட்டுக் கட்டிலில் படுத்துக்கொண்டான். உன் காயியும் ஒன்றும் பதிலே சொல்லாமல் வேலை பார்க்கத் தொடங்கினாள். . ராகவன் ஒருச்சாய்த்துப் படுத்தவாறே மூக்காயியைக் கவனித்துக் கொண்டிருந்தான். மூக்காயியை ஒவ்வொரு கோல த்திலும் பார்க்கும்போதும், அவன் ரஜோகுண வேகம் உச்சிக்கேறியது. அவள் பின்புறமாகப் பெருக் கினால், அந்தப் பின்னழகைக் கண்டு ரசிப்பான்; முன்புற மாகப் பெருக்கினால் மன்னழகைக் கண்டு ரசிப்பான், கட்டு மஸ் தான் அந்தச் சொகுசுக்காரி வேலை செய்வதைக் கண்டு, அவன் மனம் . குறுகுறுத்தது. கருமையிலேயே கறுமை 43:ாய்ந்த இளமையின் செழுமை வாவா என்று அழைப்பது 52rதிரி தோன்றியது, அவனுக்கு' நரம்புக் கால்கள் எல்லாம் புடைத்தன. நெற்றிப் பொருத்துக்களில் இளம் வேதனை தோன்றியது.. உடம்பு முழுவதும் போன தபால் தளர்ந்து, போன்துமாதிரி நிலையிழந்து கொதித்துக் கொண்டிருந்தது. . அவனால் அதிக நேரம் படுத்துக்கிடக்க முடியவில்லை.

  • மூக்காயி!” என்று அவன் தொண்டை கரகர த்தது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/14&oldid=1270190" இலிருந்து மீள்விக்கப்பட்டது