பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • கடிணப்பித்தம்

13 குபீலென்று தாவி, அவளை வாரித் தூக்கினான், கரிய ரத்தம் பாய்ந்த அந்த வெற்றிலைக் காளி உதடுகளின் தாம்பூல் ரசத்தை ருசி பார்த்துவிட்டான். மூக்காயி திமிறினாள்; திகைத்துப் போனாள்,

  • 'விடுங்க, சாமி!”

"மூக்காயி!” ராகவன் கண்கள் தெறித்து விழுவதைப் போல் விழித்தன. கைகளில் இரும்பின் கடினம் எங்கிருந்தோ வந்து புகுந்துகொண்டது. இருந்தாலும் மூக்காயி ராகவனை விடப் பலம் வாய்ந்த வள். எனவே அவல்: 4 SYந்துவிட வில்லை. தப்பித்துவிட்டாள். ' . . . . - மூக்காயி ஓடிப்போனவுடன் அவள் போட்டுவிட்டுச் சென்) ' விளக்குமாற்றையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ராகவன். ரஜோகுணம் தன் இஷ்- பூர்த்தியை அடைப.சாமல் தோற்றுப் பே.18Tனதால், அவன் தன்னைத் தானே கோபித்துக் கொண்டான், முட்டாள்! தனமாக தான் நடந்து கொண்டதாகச் சடசி த்துக்கொண் டாள். இந்தச், 'பணப் பித்தம் ஏன் ஏற்பட்டது என்று அவனுக்கே புரியவில்லை. பழைய நினைவுகள் எல்லாம் வட்ட மிட்டன. ஊருக்குச் சென்றுள்ள ராஜத்தையும், சந்திரனை அம்பற்றி நினைவு வந்தது. ஒன்றிலும் நிலைகொள்ளாமல் படுத்தே கிடத்தான், அன்றிரவு அவன் சாப்பிடவில்லை. மறுநாள் மூக்கா. யியும் , வேலைக்கு வரவில்லை. “எதிர்பார்த்தது தான்” என்று முனகிக்கொண்டது மனம். ஊருக்குப் போய் ராஜம்மாவை அழைத்து வந்துவிடுவோமா என்று ஒரு எண்ணம். இருந்தாலும் மூக்காயியிடம் தோற்றுப்போன . ஆண்மை, ராஜம்மாவைத் தானே போய் அழைத்து வர, அதிலும், தோற்றுப் போகச் சம்மதிக்கவில்லை. மேலும் ராஜம்மா வந்தால், அவளுக்கு மூக்காயி இந்த விஷயத்தைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/15&oldid=1270191" இலிருந்து மீள்விக்கப்பட்டது