பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரக்தி அமிர்தத்தை அழிக்க வரும் ஆலகாலமாகத் தான் பெண் விளங்குகிறாள்.”' , , இது தான் அவன் மனசில் முளைத்த புதிய உ.தோமை, காரணம், ஒரு பென் கலிகன் சகவாசம் அவளைப் பித்தேறச் செய்தது. அவளுடைய இனிப்பான சகவாசத்தின் ஓவ்வொரு அணுவிலும் கசட்டம் இருந்தது என்பதை அவனுடைய உணர்ச்சி இந்நாள்வரை - ருசிக்கவில்லை. 'கடைசியில் தான், தான் அனுபவித்ததெல்லாம் கற்பகக் கனியின் கொழுஞ்சாறல்ல, காஞ்சிரங்காயின் ரசமென்பம் அறிந்தான். ஆனால் அவனுக்கென்னவோ, அது போதி மரத்தடிப் புத்தருக்கு ஞானம் பிறந்தது போலத்தான் தோன் றியது. உணர்ச்சிச் - சில தலின் உச்சத்திலே பிறந்தது, அந்தக் கசக்கும் உண்மை . . வாழ்வில் ஏமாந்த அவனுக்கு உலக வாழ்வில் பிடிப்பற்றுட்ட" போயிற்று, தற்கொலை செய்து கொண்டு தனது வாழ்வின் 'முடிவிற்கு ஒரு எல்வை கோலிவிடலாம் என்று அவன் srண் ணி துமுண்டு. ஆனால், 'வாழ்க்கை வாழ்வதற்கே எல் ஏ கூறிச் சென்ற எவனோ ஒரு 'மடப்பயலின் பொன் வார்த்தை அவன் மனசில் அழியா ஓவியமாக அமைந்திருந்தது. ஆதலால், தற்கொலையின் எண்ணம் அவனுடைய மனசில் வெகுவில் பிடிபடவில்லை ,

  • *பெண்ணுலகத்தின் பேய்ப் பார்வையினின்றே நான்

தப்பித்துக்கொள்ள வேண்டும்" என்பதுதான், அவல் னுடைய தினசரி ஜபமாக இருந்தது. “சாரியாராகப் போய்விட்டால்......?”'- அப்பா! சுடலே கூடாது. சாமியாராகப்போனால், அவர்கள் நம்மி.:!: “பிள்ளை , வரம்? கேட்க வந்துவிடுவார்களே! ஆனால் எங்கு திரும்பினும் பட்டணத்து ஒளியிலே, பெண்ணுலகோ அவள் சுண் ணில் பிரதிபலித்தது, ஜவுளிக்கடை, காபி ஹோட்டல், சினிமா தியேட்டர், அணிகல அங்காடி, செருப்புக் கடை, 2 வர எnலூன்கள் எங்கு பார்த்தாலும். பெண்ணுருப்த்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/19&oldid=1270195" இலிருந்து மீள்விக்கப்பட்டது