பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்பீத்தம் திரும்பிப் பார்த்தான்... திறந்து வைத்த சிசுரெட் கேஸுடன் ஒரு * ஹவில் தார் கிளார்க்" உட்கார்ந்திருந்தான், 'சிகரெட் பிடிக்கலாமென்று சபலம் பெருகியது. மேலும், நொந்து டோன் . மன வேதனையைப், புகைச்சுருளின் போதையிலே, மறந்திருக்கலா மென்று அவன் நினைத்தான். ஆனால், அந்த சிகரெட் கேஸினுள்ளும் ஒரு ஸ்திரீயின்.

  • என்ன சார் பார்க்கி பங்க??

ஒன்ணுமில்லே. இந்தப் படத்தைத்தான். சிறிது நேரம் மௌனம்: 'இது யாராயிருக்கலாம்? அவனு டை ய மனைவியா? சகோதரியா? இல்லை .......' 1 'கை: லவ் ஸ் ஸார்!*: சரிதான்.” - மீண்டும் அவன் கை ஜன்னல் பலகையை . நாடியது .. பற்றவைத்த சிகரெட்டைப் பலமாக இழுத்துக் கொண்டே, வெளியுலகல்! 19ன்தைச் செலுத்தினான். ஆனால் , மனசின் யூலையில் மட்டும் அடுத்த 44 'மை லவ் ஸ்” என்ற வார்த்தைகள் கட்டிப் போரட்ட., காளை.யங் கன்றைப்போல், துள்ளாட்டம் போட்டுக்கொண்டிருந்தது. அதை அவிழ்த்துவிட அவ லுக்குச் சக்தி போதவில்லை. அவனுடைய கா தவியா? அவளை இவன் கல் யாணம் பண் ணிேயிருப்பானா? இல்லை. இறு) Arsena மந்திர ஜபத்தோடு மட்டும் ', நின் றிருப் பாத3? ஆயிரம் இரண்டாயிரம் மைலுக்கு அப்பால், பிரிந்து இருக்கும் இந்த 'உளமைக் காதலர்களின் உள்ளம் எவ்வாறி நக்.தம்: சே! சு;(தலைப்பற்றி எனக்கென்ன நினைப்பு!"... " கட்: ருேந்த ஓகரெட் எரிந்து',' , 'கரைந்து போய், வகவிரலைச் சுட்ட ஆரம்பித்தபோது தான், அவனுக்குத் தன்னி வெறும் 2. கல்யாணம் பண்னுடைய காதலி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/22&oldid=1270198" இலிருந்து மீள்விக்கப்பட்டது