பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கூடிணப்பித்தம் மீண்: ஒம் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டே.. , இடத்தில் அமர்ந்தான். தன்னை மறந்து இருக்க வேண்டுமென்ற எண்ணத்தால், இழுத்த புகையை 2.1ல்லாம் உள்ளேயே ஜீரணித்துக் கொண்டான். ஆனால் அவன் நினைக்கிறபடி, அவனுடைய புலன்கள் கட்டுப்பட்டுத் தாங்க விடுகின்றனவா? அப்படியானால்தான் இந்த 'ஜீப் யாத் திரர் புரிய வேண்டியதேயில்லையே, கொஞ்ச நஞ்சம் தாங்கிக் கிடந்த நரம்புகளும் உணர்ச்சி பெற்றுப் புடைத்துக் கொண்டு, அவள் சிந்தரைச் சக்கரத்தின் வேகத்தைக் கூட்டி அவலுக்கு சாரு நிலையும் கொள்ளவில்லை. கெட்ட சொப்பனம் காணும் நோயாளி நிலையிழந்து, புரண்டு மர தம்ளடு படுப்பதுபோல, அவன் மாறி மாறி உட்கார்ந்து கொண்டிருந்தான். ---- 11 க...வுள் ஏன் மனிதனுக்குப், பகுத்தறிவு என்று ஒன்றைப் படைக்கப் பேகண்டும்? " மற்ற ஜீவராசிகளுக்கு அமைத்தது போலவே, ஐந்தறிவுடன் நிறுத்தியிருக்கக் கூடாதா? தான் 46 12:{} பிடித்த ஆறாம் அறிவைப் பரிசீலனை செய்., இந்த பககத ஜன்மந்தானா, கண்ணில் படவேண்டும்? சிந்தனை என்பதே மனிதனுக்சில்லாதிருந்தால்?

    • இதே:: விடுபட்ட, அம்புபோலப் பறந்து திரிகின்றனவே" .

பட்சி ஜாவங்கள்! அவற்றுக்கென்ன, பகுத்தறிவா இருக் . 27.7? அவற்றுக்கு உற்சாகமில்லையா? கவலை என்பது என்றாவது அவற்றின் வாழ்வில் தோன்றியதுண்டா? இருக்க •முடியாது. அந்தப் பட்சி ஜாலங்களில் நானும் ஒன்றாக இருந்தால்-? சே! பழையபடியும் இந்தச் சிந்தனை பண்ணு நிற சே:- டையைப் பாரேன். இப்படியே அவன் அஸ்திவாரமற்ற ஆகாயப் பரப்பில், ம எல்? கோட்டைகள் சமைத்துக்கொண்டிருந்தான், அவை எந்த நேரமும் மீண்டும் மணலாகிவிடும் என்ற உணர்ச்சியே அவனுக்கு 2.திக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/26&oldid=1270202" இலிருந்து மீள்விக்கப்பட்டது