பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- வீரக்தி ' 25 திருப்பதி யாத்திரை செல்லும் கிழ யாத்திரீகன் பாதி வழி ஏ நியதும், ஓய்ந்த இடுப்பில் கையை வென்றி, மேலே ஏ பிட்டுப் பார்த்துக் கொட்டாவி விடுவதுபோல், மெயில் இரவு மூன்று மணிக்கு, பூனா ஸ்டேஷனில் வந்து நின்று பெருமூச்சுவிட்டது. அவன் கீழே இறங்கிக் கிட்டிக்கும் குளிரை ' ஏg &.டி. யடிக்க, 'கரம் சா’ சாப்பிட்டான். சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்துக்கொண்டே ஐஸ் கட்டியில் நடப்பதுபோல், பீwitzட் பாரத்தில் உலவிக்கொண்டிருந்தான், தலையில் கட்டிய கம்டாளிச் சவுக்கத்தை, இயக்கிப் பிடித்தவாறே நிற்கவாரம்பித்தான் அவன்.. ஒதுக்கி வைத்த பொருளை வேண்டுமென்றே எடுத்துப் பார்க்கும் குறும்புக் குழந்தையைப்போல், அவன் கண்கள் அந்தக் காட்சியை நாடிற்று,. . , - எவனோ, ஒரு B.3.R. "(அன்னிய ஸோல்ஜர்) எவளோ ஒருத்தியிடம் விடைபெற்றுக் . கொண்டிருந்தான். அவன் யாரோ தெரியவில்லை. இரவு குடிக்கப்போன் ஹோட்டலில்

  • சிநேக மான்வளோ என்னவோ? 'அவன்' பிரிந்து சென்றதும்,

எவன் அவளுக்காகக் காத்திருக்கிறானோ? ரயிலில் ஏறப் போகுமுன், அப்படியே அவளை தெஞ்சோடு அணைத்து, முகத்தை நிமிர்த்திப் பிடித்து, அண்ணாந்து நின்று துடிதுடிக்கும் சாயந் தடலின் உதடுகளில் தன் முகத்தை முரட்டுத் தனமாக வைத்து அழுத்தினேன். 'அவன் மனசில் காந்தமிழந்து போன உணர்ச்சி மீண்டும் வேகம் பெற்றுத் துடிதுடிக்க ஆரம்பித்தது. அப்படியே, தன் மார்போடு கட்டியிருந்த கைகளை இறுக்கிப் பிடித்து கணப்பு ஏற்படுத்திக் கொண்டான். - சே! இவர்களுக்கென்ன, வெட்கமேயில்லையா? பத்து ஆண் பெண் நடமாடும் சந்தையிலா , இந்த மாதிரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/27&oldid=1270203" இலிருந்து மீள்விக்கப்பட்டது