பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணப்பித்தம் எத்துப்படாத கெண்டை மீனைப்போல் துள்ளித் திரிந்தன அலை. நெற்றியிலேயமைந்த குஜிலிப் பொட்டு, சந்திரனை ஒட்டி, 8. ரோஹிணியை நினைவுக்கிழுத்தது. கண்ணாடிக் கள் இனங்களில், கம்மல் கற்களின் ஒளி ஜாலம் மினுமினுத்தது. இழப்பீலே முன் கொசுவம் வைத்துக் கட்டிய கராச்சிப் 4டவையின் முன் தாவணி, கருப்பு ஜம்பர் ரவிக்கையின் மேல் மாதவிக் , கொடிபோல, படர்ந்து கிடந்தது. செளந் தாடி! $ 0மியே இறங்கி வந்ததுபோல இருந்தது, அவள் அலங்காரம், அலங்காரம் ஒருவாறு முடிவு பெற்றது, தலையில் பூச்சூட வேண்டியதொன்று தான் பாக்கி. புஷ்பத் தட்டிலே. இடந்து புன்னகை புரியும் ரோஜா மலர்களை' எடுத்துத் தன து - கொண்டை வளைவில், ஒவ்வொன்றாகச் சொருக ஆரம்பித்தாள். வாசற்கதவைத் தடாலென்று திறந்து கொண்டு, பேய்க் காற்றைப்போல, உள்ளே நுழைந்தான், ராஜாராம். கையி விருத்த குடையை,ம், ஆபீஸ் கட்டையும் எறிந்துவிட்டு

  • 'கரப்.2 ஆயிற்று?” என்றான் கொஞ்சம் விறைப்பாக.

அயேன்' து. நெஞ்சினுள் , புகையும் சினத்தின் ஜூவாலையால் முகம் சிவந்துபோயிருந்தது. " இல்லை . அதற்குள்...........”'-ஜானகி ராஜாராமின் நிலையைக் கண்டு உள்ளூர நடுங்கினாள். இன்றைக்குச் சினிமாவுக்குக் கூட்டிப் போவதாகச் சொன்னீர்கள். அதற்கு உடை உடுத்திக் கொண்டேன், காப்பி வேண்டுமானால்......" ,

  • *'களைத்து வருகிறவனுக்கு ஒரு கப் காபி கொடுக்க

நேரமில்லையோ? அலங்காரம் பண்ணிக் கொண்டாளாம், அலங்காரம் எதுக்கு இத்தனை அலங்காரம்? கொட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/32&oldid=1270208" இலிருந்து மீள்விக்கப்பட்டது