பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

  1. gணப்பித்தம்

ஒரு ரோஜா மலராவது அதில் ஓளி செய்யவில்லை. அவள் கட்டியிருந்த கராச்சிப் புடவை, கொடியில் சாவதானமாகத் தொங்கிக்கொண்டிருந்தது. வாசலில் வந்து பார்த்தான். ஹெட் கிளார்க் சு) யாணமய்யர் நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்த் தீதும், ராஜாராமுக்கு ஆங்காரம் பொத்துக்கொண்டு வந்தது. அட! டி.கே. அவர்மேல் பாய்ந்து, மென்னியைத் திருகி " வீடலாம்;; என்று எண்ணினான். ஆனால்........... (மன்னிக்க வேண்டும், தம்பி” என்று பரிவோடு எடுத்த ஈடுப்பிலேயே வார்த்தைகள் வெளிவந்தன. .. ஆ, த்ரேத்தை அடக்கிக்கொண்டு ' *'உட்காருங்கள்” எண்முகர் ராஜாராம். ' ' . - . . . . "தம்பி, நான் உங்கள் பேரையும் அனாவசியமாக இழுத்து விட்டேன். ஏதோ படபடப்பில் இன்னது . சொல்கிறேம் என்று அறியாமல் சொல்லிவிட்டேன். அதற்காக இப்போது வருந்துகிறேன்,” << இதில், வருந்துவதற்கு என்ன இருக்கிறது? பாவத்திலும் பங்கு சேர்க்கத் துணிந்த பின் வருத்தம் எதற்கு?” 17 அப்படிச் சொல்லக்கூடாது தம்பி. உங்களைப் போன்ற நல்ல பையனின் செல்வாக்கைக் குறைத்துவிட்ட பாவம் என்னை விடாது!”

  • "பாவம்" புண்ணியம் பார்க்கிறதாயிருந்தால் முத்லி ,

லேயே இந்த வழக்கத்தில் ஏன் ஸார் தலை, கொடுக்க வேண்டும்? அப்படிப் பார்த்தால் முடிகிறதா? அளக்கிற படி செல விற்கே காணவில்லை, மூத்த மகன் பி. ஏ: படிக்கிறான். இளையவன் படிப்பு அப்படி அப்படித்தான். இன்னும். இரண்டு பெண்களுக்குக் கல்யாணமாகவேண்டும். இந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/36&oldid=1270212" இலிருந்து மீள்விக்கப்பட்டது