பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஷணப்பித்தம் அவனுக்குத் தெரியவில்லை. இச்சை வெறி அவன் இதயத் மதக் கல்லாக்கியிருந்தது. முடி.லா எட்டணா தாறேன். சம்மதமா?” என்றான் என்றறட்பாக. - , gள் மௌனம் சாதித்தாள், பதில் என்ன தேவை? அவ து தோள்பக்கம் கைபோட்டு இழுத்தான் அவன்'... ஒரு மனித மிருகத்தின் - இச்சை அன்று பூர்த்தி இருட்டோடு இருட்டாய் முடிச்சை அவிழ்த்து, ஒரு முழுக்காசை எடுத்துக் கொடுத்தான் அவன், பர பரப்போடு அவள் அதைக் கையில் வாங்கி, ஸ்பரிசத்தால் நல்ல அணுவென நிச்சயித்துக்கொண்டாள், அவன் போய்ட்டான். - ' அவள் ஆடையைச் சீர்படுத்திக்கொண்டாள். மல் ரவிக் கையை இறுக்கிக் கட்டிக் கொண்டு, அந்தக் கிழிந்த kraைபிலை மேலாப்பை விரித்துப் போட்டுக்கொண்டாள். கலைந்த கூந்தலை நாசூக்காக வாரி முடித்துக் கொண்டு கடைத் தெருப்பக்கம் போகலானாள், போகிற வழியில்- ஒரு மின்சார விளக்கின் ஒளியில் தன் கையிலிருந்த முழ் அணுவைப் பார்த்தாள். ஆனால்......? அது ஒரு அரை ரூபாய் நாணயமல்ல. " புதுக் காலணா!.. 1942 "

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/42&oldid=1270218" இலிருந்து மீள்விக்கப்பட்டது