பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ஷணப்பித்தம் ததும் "அன்பை கல்யாணத்தைப் பற்றிய எண்ணமே உதிக்கவில்லை , மேலும், காதலைப் பற்றிய சொப்பனக் ' கனவெல்லாம் சங்கரவடிவு படுக்கையில் சாய்ந்ததுமே அவனுக்கு அற்றுப் போய்விட்டது. வாழ்க்கையிலிருந்து அவன் பெற்ற . அனுபவம்: ஒரே கசப்பு. மீண்டும் அதே கசப்பை ருசிப்ப தற்கு அவன் அஞ்சினான். என்றாலும், ஊராரின் வற்புறுத்தலும் அக்காவின் வற்புறுத்தலும் ஒருபுறமிருக்க, சுத்தரமூர்த்திக்குக் குழந்தை யின் பொகுட்டாவது இன்னொரு கல்யாணம் பண்ணிக் கொள்ளத்தால் நேருமோ என்ற சந்தேகமும் கொஞ்ச தானாய்த் தோன்ற ஆரம்பித்தது. அத்துடன் அக்காவையும் புகுஷாலுடன் வாழ ன வக்கச், சிலர் முயற்சிகள் செய்து வந்ததால், அவள் எந்த நேரத்தில் வீட்டைவிட்டுப் போவாள் என்பதும் நிச்சயமில்லை. எனவே இந்த மாதிரியான திரையில் ஒருநாள் அவன் அக்காவிடம் இரண்டாம் கல்யானத் ஆக்குச் சம்மதம் தெரிவிக்கவே நேர்ந்தது. ' ' ' அக்கா தான் மரகதத்தைத் தேடிப் பிடித்துப் பெண் : பேசினாள். கல் தானமும் டாப்புச் சிறப்பு எதுவுமில்லாமல் , ஆல்கட்டலன் கோயில் சந்நிதியில் நாலு இன பந்துக்களுடன் சுருக்கமாக நடந்தேறியது. மரகதமும் சுந்தரமூர்த்திக்கு முந்தி விரிக்கும் பத்தினி யாகி, கிருஹலஷ்மியாய் வீட்டுக்கு வந்தாள்; விளக் கேற்றினாள். . குழந்தைக்கு அறிவு வளர்ந்து வி நயம் தெரிந்து கொள்ள தற்கு முன்பாகவே, மரகதத்தைக் கட்டிக்கொள்ள விரும்பினான்; அதனால்தான் சங்கரவடிவு காலமாகி வருஷம் கழிவதற்கு முன்பே அவன் மஞ்சள் கயிற்றைக் கையால் தொட்டான். என்றாலும் அவனைப் பொறுத்த வரை - சங்கரவடிவு படுக்கையில் விழுந்த அன்றே அவள் இறந்தது பாதிரிதான் இப்போது பட்...து. காரணம், அந்த ஒரு வருஷ காலத்தில் அவன் பட்டபாடு இன்னும் பிரத்தியட்சப் பிண்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/54&oldid=1270230" இலிருந்து மீள்விக்கப்பட்டது